Newsசிட்னி நெடுஞ்சாலையில் பரபரப்பை ஏற்படுத்திய சடலம்

சிட்னி நெடுஞ்சாலையில் பரபரப்பை ஏற்படுத்திய சடலம்

-

சிட்னி நெடுஞ்சாலையின் ஓரத்தில் கிடந்த சடலம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல மணி நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக செய்தி வெயியாகியுள்ளது.

பரபரப்பான சிட்னி நெடுஞ்சாலையின் ஓரத்தில் இறந்து கிடந்த நபர் இரண்டு நாட்களுக்குப் பிறகு டேஷ் கமராவை சோதித்த போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

புதன்கிழமை பிற்பகல் நகரின் தென்மேற்கில் உள்ள காம்ப்பெல்டவுன் அருகே உள்ள ஹியூம் நெடுஞ்சாலையில் டேவிட் ஹோவர்டின் என்ற நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை அந்த வீதியில் பயணித்த குறித்த நபர் உயிரிழந்துள்ளார். எனினும் கடந்த இரண்டு நாட்களாக ஒருவரும் அவரை குறித்து கண்டுக்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

கமராவில் சோதனையிட்ட போது அவரது வாகனம் ஏதோ மிருகத்தின் மீது மோதியுள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவரது மரணத்திற்கான காரணம் கண்டுபிடிப்பதற்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Latest news

மன்னர் சார்லஸை சந்தித்த தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர்

தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் Peter Malinauskas, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் மன்னர் சார்லஸை சந்தித்து, மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து கலந்துறையாடியுள்ளார். Malinauskas-இன் ஏழு...

Aldi-இல் இருந்து புதிய சூரிய ஆற்றல் சேவை

Aldi பல்பொருள் அங்காடி சங்கிலி விக்டோரியாவில் உள்ள மக்களுக்கு சூரிய சக்தி மற்றும் பேட்டரி தொகுப்புகளை வழங்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, 10kWh பேட்டரி, 6.6kW சோலார் சிஸ்டம்...

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் அரசியல் ஆர்வலர்

பிரபல அமெரிக்க வர்ணனையாளரும் கன்சர்வேடிவ் கட்சி ஆர்வலருமான Charlie Kirk, சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் உட்டாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த வெளிப்புற...

ANU துணைவேந்தர் ராஜினாமா செய்தார்

பல மாத சர்ச்சைகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை Genevieve Bell ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் 13வது துணைவேந்தராக Genevieve Bell...