Newsவிக்டோரியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கவுள்ள கடன் நிவாரணம்

விக்டோரியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கவுள்ள கடன் நிவாரணம்

-

விக்டோரியாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு அடமானக் கடன் நிவாரணம் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை குறித்து அனைத்து வங்கிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளதாக முதலமைச்சர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார்.

பேரிடர் நிவாரணத் திட்டத்திற்கு கிட்டத்தட்ட 3000 பேர் விண்ணப்பித்துள்ளதாக விக்டோரியா முதலமைச்சர் உறுதிப்படுத்தினார்.

அவர்களுக்கான அவசர உதவிகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என டேனியல் ஆன்ட்ரூஸ் தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விக்டோரியா மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இதுவரை 14 மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

Latest news

ஆயிரக்கணக்கான Nissan வாகனங்களில் எரிபொருள் குழாய் கோளாறு

எரிபொருள் குழாய் பிரச்சனை காரணமாக 13,000க்கும் மேற்பட்ட கார்களை திரும்பப் பெற Nissan Australia நடவடிக்கை எடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட கார்களில் உற்பத்தி குறைபாடு காரணமாக, எரிபொருள் குழாய்...

24 நாட்களில் முழு ஆஸ்திரேலியாவும் மூடப்படும் அபாயத்தில் உள்ளதா?

ஆஸ்திரேலியாவின் ஆபத்தான எரிபொருள் அளவு காரணமாக ஒரு மாதத்திற்குள் நாடு மூடப்படலாம் என்று முன்னாள் சுயாதீன செனட்டர் Rex Patrick எச்சரிக்கிறார். டீசல், பெட்ரோல் மற்றும் ஜெட்...

ஆஸ்திரேலியாவில் பாதியாக குறைக்கப்படும் ATM இயந்திரங்கள்

ஆஸ்திரேலியாவில் மக்களுக்கு பணம் கிடைப்பது வெகுவாகக் குறைந்துள்ளதாக புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலிய புருடென்ஷியல் ஒழுங்குமுறை ஆணையத்தின் (APRA) புதிய தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆஸ்திரேலிய...

ஆஸ்திரேலியாவின் இளைய விமானி

ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் விமானத்தில் உலகம் முழுவதும் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளான். குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த Byron Waller என்ற இளைஞர்,...

Gold Coast பள்ளி மாணவர்களுக்கு தொற்று நோய் குறித்து எச்சரிக்கை!

கோல்ட் கோஸ்ட்டின் சில பகுதிகளில் ஒரு பள்ளியில் தட்டம்மை நோய் பதிவாகியதை அடுத்து, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை Clover Hill County பள்ளியின் மாணவர் ஒருவர்...

சர்வதேச அளவில் Meta AI-க்குக் குரல் கொடுக்கும் முதல் இந்திய பிரபலம்

பொலிவுட் நடிகை தீபிகா படுகோன், Meta நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) பதிப்பிற்கான புதிய குரலாகப் பல்வேறு நாடுகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி...