Newsஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் காலநிலை - மோசமான வெள்ளம் தொடரும் என எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் காலநிலை – மோசமான வெள்ளம் தொடரும் என எச்சரிக்கை

-

ஆஸ்திரேலியாவின் Northern Victoria மாநிலத்தில் உள்ள குடியிருப்பாளர்கள், வெள்ள எச்சரிக்கையால் வீட்டிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

அங்கு மோசமான வெள்ளம் தொடரும் என்று அஞ்சப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளில் மக்கள் வாகனங்களைச் செலுத்தவேண்டாம் என்று விக்டோரிய மாநில முதலமைச்சர் Daniel Andrews கேட்டுக்கொண்டார்.

வெளியேறும்படி உத்தரவு பிறப்பிக்கப்படும்போது பொதுமக்கள் அதற்கு ஒத்துழைக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் இதுவரை 500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

மேலும் 500 வீடுகளிலிருந்து மக்கள் வெளியேறிவிட்டனர். பல வீடுகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

Latest news

இரட்டிப்பாகிய விக்டோரியாவின் காட்டுத்தீ நிவாரணத் தொகுப்பு

விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியை மத்திய மற்றும் மாநில அரசுகள் இரட்டிப்பாக்கியுள்ளன. புதிய உதவித் தொகுப்பின் கீழ் கூடுதலாக $160 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது....

திருடப்பட்ட 3 சோழர் காலச் சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா ஒப்புதல்

தமிழகத்திலிருந்து திருடப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த 3 சோழர் காலச் சிலைகளை ஒப்படைக்க அமெரிக்க ஒப்புக் கொண்டுள்ளது. தமிழகத்தில் சோழர் மற்றும் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த சிலைகள்...

விக்டோரியாவில் பள்ளி அருகே ஒருவரை சுட்டுக் கொன்ற போலீசார்

விக்டோரியாவின் Geelong-இல் உள்ள Newtown-இல் உள்ள Matthew Flinders பெண்கள் மேல்நிலைக் கல்லூரி அருகே ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு காரைத் திருடும்போது ஒருவர் சுடப்பட்டார். கடத்தல்...

இரு நுரையீரல்களும் இல்லாமல் 48 மணி நேரம் வாழ்ந்த மனிதன்

அமெரிக்காவில் ஒரு வெற்றிகரமான நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு நுரையீரல்களும் அகற்றப்பட்ட பிறகும் 48 மணி நேரம் உயிருடன் இருந்த...