Newsஆஸ்திரேலியாவில் தீவிரமடையும் வெள்ள நெருக்கடி நிலை!

ஆஸ்திரேலியாவில் தீவிரமடையும் வெள்ள நெருக்கடி நிலை!

-

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் மீண்டும் வெள்ளப்பெருக்கை எதிர்நோக்குகின்றனர்.

அடுத்த ஒருசில தினங்களில் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வீடுகள், பண்ணைகள், சிறுநகரங்கள் ஆகியவை தண்ணீரில் மூழ்கியுள்ளன.

ஆஸ்திரேலியாவின் மிக நீளமான மர்ரே நதியின் நீர்மட்டம் 30 ஆண்டுகளில் இல்லாத உயரத்தை எட்டக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மக்கள்தொகை அதிகம் கொண்ட நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா ஆகிய மாநிலங்களில் அந்த நதி ஓடுகிறது.

மெல்பர்ன் நகரில் இருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மொவாமா நகரில் மீட்புப் பணி நடைபெறுகிறது. வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்களுக்குத் தங்கும் வசதி செய்து தரப்படுகிறது.

வெள்ளத்தின் காரணமாகப் பால் உற்பத்தி பாதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவிற்கு வரும் குடியேறிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து புதிய திட்டம்

ஆஸ்திரேலியாவிற்கு வரும் புலம்பெயர்ந்தோர் நாட்டிற்கு வருவதற்கு முன்பே அவர்களின் திறன்களை அடையாளம் காணும் ஒரு அமைப்பை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இது ஆஸ்திரேலியாவிற்கு வந்த பிறகு புலம்பெயர்ந்தோரின்...

செயல்பாட்டுக்கு வரும் விக்டோரியாவின் Thurra River Bridge

விக்டோரியாவின் கிழக்கு Gippsland வனப்பகுதியில் உள்ள Thurra நதி பாலம் கோடைகாலத்திற்காக பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. Croajingolong தேசிய பூங்காவில் அமைந்துள்ள துர்ரா நதிப் பாலம், 2020...

அமெரிக்க வரலாற்றில் டிரம்பிற்கு எதிரான மிகப்பெரிய போராட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்திற்கு எதிரான நாடு தழுவிய போராட்டங்களின் ஒரு பகுதியாக இந்த வார இறுதியில் மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள்...

பள்ளிகளுக்கு பல புதிய நிபந்தனைகளை விதிக்கும் அரசாங்கம்

பள்ளிகளில் கொடுமைப்படுத்துதலை எதிர்த்துப் போராட ஆஸ்திரேலிய கூட்டாட்சி அரசாங்கம் 10 மில்லியன் டாலர் திட்டத்தை அறிவித்துள்ளது. கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் கடந்த பெப்ரவரி மாதம் "Anti...

பள்ளிகளுக்கு பல புதிய நிபந்தனைகளை விதிக்கும் அரசாங்கம்

பள்ளிகளில் கொடுமைப்படுத்துதலை எதிர்த்துப் போராட ஆஸ்திரேலிய கூட்டாட்சி அரசாங்கம் 10 மில்லியன் டாலர் திட்டத்தை அறிவித்துள்ளது. கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் கடந்த பெப்ரவரி மாதம் "Anti...

சிட்னி பெண் மீது தீவிரவாத சமூக ஊடக விளம்பர குற்றச்சாட்டு

வன்முறை தீவிரவாதத்தை ஊக்குவிக்க சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்தியதாகவும், அவரது மொபைல் போனில் டஜன் கணக்கான தொடர்புடைய கோப்புகளை வைத்திருந்ததாகவும் சிட்னியைச் சேர்ந்த ஒரு பெண்...