Newsகாணாமல் போன ஆஸ்திரேலிய ரக்பி வீரர் சடலமாக மீட்பு

காணாமல் போன ஆஸ்திரேலிய ரக்பி வீரர் சடலமாக மீட்பு

-

பிரபல ஆஸ்திரேலிய ரக்பி லீக் வீரரின் சடலம் ஸ்பெயினில் உள்ள இரவு விடுதி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லியாம் ஹாம்ப்சன் என்ற ரக்பி லீக் வீரர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

இறக்கும் போது லியாமுக்கு 24 வயதாகும் என குறிப்பிடப்படுகின்றது. லியாம் விடுமுறைக்காக ஸ்பெயினுக்கு வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

லியாம் காணவில்லை என அவரது நண்பர்கள் உள்ளூர் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.

அதற்கமைய, பொலிஸார் நடத்திய சிறப்பு விசாரணையில், ஸ்பெயினின் பார்சிலோனாவில் உள்ள இரவு விடுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

லியாமின் மரணம் உயரமான மாடியில் இருந்து விழுந்ததால் ஏற்பட்டிருக்கலாம் என ஸ்பெயின்பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Latest news

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...

ஆஸ்திரேலிய தினத்தை தன்னார்வ விடுமுறையாக மாற்றுவதற்கு எதிராக போராட்டம்

ஆஸ்திரேலிய தினத்தை பொது விடுமுறை நாளாக மாற்றுவது தவறு என்று பெரும்பாலான இளம் ஆஸ்திரேலியர்கள் நம்புவதாக புதிய கருத்துக் கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. பழமைவாத சிந்தனைக் குழுவான...

அமெரிக்க அவசர சேவைகளுக்கு போலி அழைப்புகளை செய்த ஆஸ்திரேலிய நபர்

அமெரிக்காவில் பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறி, நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் அவசர சேவைகளுக்கு போலி...

காட்டுத்தீக்குப் பிறகு விக்டோரியாவிற்கு மேலும் 15 மில்லியன் டாலர்கள் நிதியுதவி

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆஸ்திரேலிய கூட்டாட்சி அரசாங்கமும் விக்டோரியன் மாநில அரசாங்கமும் மேலும் 15 மில்லியன் டாலர்களை உதவியாக வழங்க திட்டமிட்டுள்ளன. காட்டுத்தீ அச்சுறுத்தல் குறைந்துவிட்டாலும், மாநிலம்...