Newsசிட்னியில் தப்பி சென்ற சிங்கங்கள் தொடர்பில் வெளியான தகவல்!

சிட்னியில் தப்பி சென்ற சிங்கங்கள் தொடர்பில் வெளியான தகவல்!

-

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள தரோங்கா விலங்குத் தோட்டத்தில் (Taronga Zoo) இன்று அதிகாலையில் ஐந்து சிங்கங்கள் தங்களின் அடைப்புகளிலிருந்து தப்பின.

விலங்குத் தோட்டம் பொதுமக்களுக்குத் திறக்கப்படுவதற்கு முன்னதாகச் சம்பவம் நேர்ந்தது.

சிங்கங்கள் அவற்றின் அடைப்புகளுக்குத் திரும்பியுள்ளன என்றும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் விலங்குத் தோட்டம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இன்று அது வழக்கம்போல் திறந்திருக்கும் என்றும் கூறப்பட்டது. அங்கு 2 பெரிய சிங்கங்களும் 5 குட்டிகளும் உள்ளன.

Latest news

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகங்களைத் தடையை பின்பற்றும் பிரான்ஸ்

ஆஸ்திரேலியா சமீபத்தில் அமல்படுத்திய சமூக ஊடகத் தடையைப் போன்ற ஒரு சட்டத்தை அமல்படுத்த பிரெஞ்சு அரசாங்கமும் தயாராகி வருகிறது. அதன்படி, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப்...

Bondi தாக்குதல் விசாரணையில் பிரதமரின் முடிவு

Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அரச ஆணையம் அமைக்க வேண்டும் என்ற அதிகரித்து வரும் கோரிக்கைகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நிராகரித்துள்ளார். மனித உரிமைகள் ஆணையர்...

விபத்துக்குள்ளான குயின்ஸ்லாந்து பயணக் கப்பல்

குயின்ஸ்லாந்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு பயணக் கப்பல் பப்புவா நியூ கினியாவின் கடற்பரப்பில் ஒரு பாறையில் மோதியதை அடுத்து, 12 நாள் சொகுசு பயணப் பயணம்...

ஆஸ்திரேலியாவின் இறைச்சித் தொழிலுக்கு சிவப்பு விளக்கு

சீனா மாட்டிறைச்சி இறக்குமதிக்கு புதிய ஒதுக்கீடுகள் மற்றும் வரிகளை விதித்து வருவதால், ஆஸ்திரேலிய இறைச்சித் தொழில் $1 பில்லியனுக்கும் அதிகமான வர்த்தகத்தை இழக்க நேரிடும் என்ற...

ஆஸ்திரேலியாவின் இறைச்சித் தொழிலுக்கு சிவப்பு விளக்கு

சீனா மாட்டிறைச்சி இறக்குமதிக்கு புதிய ஒதுக்கீடுகள் மற்றும் வரிகளை விதித்து வருவதால், ஆஸ்திரேலிய இறைச்சித் தொழில் $1 பில்லியனுக்கும் அதிகமான வர்த்தகத்தை இழக்க நேரிடும் என்ற...

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...