Newsஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை 3 இந்தியர்கள் சடலமாக மீட்பு

ஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை 3 இந்தியர்கள் சடலமாக மீட்பு

-

ஆஸ்திரேலியாவின் – கென்பரா நகரில் உள்ள ஏரிக்கு அருகில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காணாமல் போயிருந்த நிலையில், 3 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் காணாமல் போன 8 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதனால், பெண் மற்றும் அவரது குழந்தைகள் இருவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கென்பராவின் புறநகரில் உள்ள யெராபி குளத்தில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு குழு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது கொலையா, தற்கொலையா-விபத்தா என்பது இன்னும் தெளிவாக வெளிவரவில்லை.

இந்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

myGov-ஐ Update செய்தால், 3 நாட்களில் பணம் பெறுவீர்கள்

கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு அரசாங்கம் இன்னும் உரிமை கோரப்படாத மருத்துவப் பலன்களை வைத்திருப்பதாக Services Australia வெளிப்படுத்தியுள்ளது. myGov அமைப்பில் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைப்...

குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் மறைந்திருக்கும் நெருக்கடிக்கு நீண்டகால தீர்வு தேவை

குழந்தை பராமரிப்பு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான மத்திய அரசின் உத்தரவின் காரணமாக, நாடு முழுவதும் உள்ள குழந்தை பராமரிப்பு சேவைகள் கடுமையான அழுத்தத்தில் உள்ளதாக குழந்தை...

2025 ஆம் ஆண்டில் உலகில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகள்

2025 ஆம் ஆண்டு உலகில் பல்வேறு எழுச்சிகளால் உருவாக்கப்பட்ட ஆண்டாகக் கருதப்படுகிறது. காசா போர் நிறுத்தங்கள், அமெரிக்க அரசியல் வரிகள், பேரழிவு தரும் காட்டுத்தீ மற்றும் போப்பின்...

கலிபோர்னியாவில் கிறிஸ்துமஸ் புயல் – மூவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் லொஸ் ஏஞ்சலஸ் பகுதிகளில் கிறிஸ்துமஸ் புயல் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதோடு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் டிசம்பர் 25ஆம் திகதி முதல் 3...