Newsவெள்ளக்காடான நியூ சவுத் வேல்ஸ் - கடந்த 118 ஆண்டுகளில் இல்லாத...

வெள்ளக்காடான நியூ சவுத் வேல்ஸ் – கடந்த 118 ஆண்டுகளில் இல்லாத கனமழை

-

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் பெய்த கனமழையால், அம்மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

அங்கு கடந்த 118 ஆண்டுகள் இல்லாத அளவாக அதி கனமழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்ததோடு, Wyangala என்ற அணை நிரம்பி, உபரி நீர் வெள்ளம் போன்று சீறிப்பாய்ந்து கொண்டு வெளியேறியது.

நியூ சவுத் வேல்ஸ் ஏராளமான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலமாக மக்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...