Newsகிறிஸ்டியானோ ரொனால்டோவை குறி வைத்த ஆஸ்திரேலியா!

கிறிஸ்டியானோ ரொனால்டோவை குறி வைத்த ஆஸ்திரேலியா!

-

மென்செஸ்டர் யுனைட்டட் தமக்குத் துரோகம் செய்ததாகக் ஆதங்கப்பட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு ஆஸ்திரேலிய அணிகளின் தலைவர் ஆதரவளிக்க முன்வந்துள்ளார்.

அணியிலிருந்து தம்மை வெளியேற்ற சூழ்ச்சிகள் பல நடைபெற்று வருவதாகக் கூறிய பின்பு மென்செஸ்டர் யுனைட்டட்டில் ரொனால்டோவின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது.

டெனி டவுன்செண்ட் (Danny Townsend) A-League எனப்படும் ஆஸ்திரேலிய நிபுணத்துவ லீகின் தலைவர்.

அவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை ஆஸ்திரேலியாவின் பக்கம் இழுக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“தமக்கு மரியாதை கொடுக்கப்படவில்லை எனக் கூறும் ரொனால்டோவிற்கு நாம் கண்டிப்பாக அன்பும் மரியாதையும் அளிப்போம்,” என்றார் டெனி.

37 வயதான ரொனால்டோ ஆண்கள் அனைத்துலகக் காற்பந்துப் போட்டி வரலாற்றில் ஆக அதிகமான கோல்கள் போட்ட பெருமைக்குரியவர்.

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...