Newsஆஸ்திரேலியப் பாடசாலையில் விஞ்ஞான ஆராய்ச்சியில் நடந்த விபரீதம்!

ஆஸ்திரேலியப் பாடசாலையில் விஞ்ஞான ஆராய்ச்சியில் நடந்த விபரீதம்!

-

மென்லி வெஸ்ட் பொதுப் பாடசாலையில் (Manly West Public School) நடத்திய விஞ்ஞான ஆராய்ச்சியில் பல மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் காயமுற்றனர்.

அந்தச் சம்வபம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று நடந்தது. சம்பவம் நடந்த இடத்தில் தீயணைப்பு வாகனங்களும் மருத்துவ உதவியாளர்களும் ஹெலிகாப்டர்களும் காணப்பட்டன.

படுகாயமடைந்த 2 மாணவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

9 மாணவர்களுக்கு லேசான தீக்காயங்கள் ஏற்பட்டன. காயமுற்ற மாணவர்கள் 10 வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

ஆராய்ச்சி குறித்து விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

Latest news

2026 தேர்தலுக்காக இளைஞர்களுக்கு Gym membership வவுச்சர்களை வழங்கும் ஒரு கட்சி

தெற்கு ஆஸ்திரேலிய பசுமைக் கட்சி 2026 தேர்தலுக்கான புதிய திட்டத்தை சமர்ப்பித்துள்ளது . 18-25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு Gym உறுப்பினர் அல்லது விளையாட்டுக் கழக உறுப்பினர் சேர்க்கைக்கு...

தொழிலாளர் கட்சியிலிருந்து ஒரு சக்திவாய்ந்த அரசியல்வாதி விலகல்

தொழிலாளர் கட்சியின் சக்திவாய்ந்த மாநில அரசியல்வாதியான மறைந்த Tim Picton-இற்கு இறுதி அஞ்சலி செலுத்த பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இன்று கூடியிருந்தனர். இன்று...

அமெரிக்காவில் பனிப்புயல் – 8,000 விமானங்கள் இரத்து

அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக இன்று (24) 3,400 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் இன்று (25) 5,000க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேரைக் கொன்ற சந்தேக நபரை தேடும் போலீசார்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய மேற்குப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூன்று பேரைக் கொன்ற நபரைக் கண்டுபிடிக்க போலீசார் பாரிய...

பிகினிகளைத் தடை செய்துள்ள பெர்த் உணவகம்

பெர்த் அருகே உள்ள ஒரு உணவகத்திற்கு வெளியே உள்ள ஒரு அறிவிப்புப் பலகை சூடான விவாதத்தைத் தூண்டியுள்ளது. கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள கடைகள், கடல் மற்றும் மணலால்...

கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேரைக் கொன்ற சந்தேக நபரை தேடும் போலீசார்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய மேற்குப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூன்று பேரைக் கொன்ற நபரைக் கண்டுபிடிக்க போலீசார் பாரிய...