Noticesமரண அறிவித்தல் - அமரர் சின்னப்பு நடேசபிள்ளை, புவனேஸ்வரி நடேசபிள்ளை

மரண அறிவித்தல் – அமரர் சின்னப்பு நடேசபிள்ளை, புவனேஸ்வரி நடேசபிள்ளை

-

சின்னப்பு நடேசபிள்ளை(21-10-1935- 06-11-2022):-

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூர், அவுஸ்திரேலியா Perth ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பு நடேசபிள்ளை(ஓய்வுபெற்ற அதிபர், யாழ் சன்மார்க்க மகாவித்தியாலயம், வேலணை கோட்டக்கல்வி பிரதிப்பணிப்பாளர்) அவர்கள் 06-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தனர்.

புவனேஸ்வரி நடேசபிள்ளை(17-04-1941- 05-11-2022):-

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூர், அவுஸ்திரேலியா Perth ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி நடேசபிள்ளை அவர்கள் 05-11-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தனர்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், மருமகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(காசியர்) சின்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், மருமகனும்,ஞானபோதினி, Dr.சுபநேசன், திருநேசன், ஞானமஞ்சரி ஆகியோரின் பாசமிகு தாயாரும், தந்தையும்,நகுலன், Dr.விஜயந்தி, சுகந்தினி,Dr.ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமியும், மாமாவும்,சதீஷ், நிரோஷ், தீபிகா, சசிக்கா, ஹரிஷ், திரிஷ்னா ஆகியோரின் பாசமிகு அன்புப் பேத்தியும், பேரனும்,காலஞ்சென்றவர்களான நேசலெட்சுமி, விமலாதேவி, வேல்முருகோன்பிள்ளை, தையல்நாயகி, பதுமாதேவி, சோமேஸ்வரபிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரரும், மைத்துனியும், காலஞ்சென்றவர்களான வீரகத்தி, கனகரெத்தினம், நடராஜா, ஓங்காரலெட்சுமி, பரராஜசிங்கம் மற்றும் நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சகலியும்,காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி(கா-பொ), சோமசுந்தரம், Dr.காசிலிங்கம் மற்றும் லாடாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும், மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான சிவகாமசுந்தரி, சரஸ்வதி, விநாயகமூர்த்தி மற்றும் அற்புதராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சகலனும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

Latest news

தனது 28 கிளைகள் மூடப்பட உள்ள ஆஸ்திரேலியாவின் பிரபலமான வங்கி

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றான Bendigo வங்கி, அதன் 28 கிளைகளை மூடப்போவதாக அறிவித்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட கிளை மாதிரி இனி பொருத்தமானதாக இல்லாததால்,...

தாய்லாந்தில் இறந்து கிடந்த 23 வயது ஆஸ்திரேலியர்

தாய்லாந்து ஹோட்டல் அறையில் வீடு திரும்புவதற்கு ஒரு நாள் முன்பு ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. உள்ளூர் செய்தி ஊடகமான 'Phuket News' படி,...

49 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் விபத்து

ரஷ்யாவின் தூர கிழக்கில் ஒரு விமானம் காணாமல் போன பின்னர் விபத்துக்குள்ளானது, இதில் 49 பேர் பயணித்துள்ளதாக நம்பப்படிகிறது. டிண்டா நகரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள...

HESC கடன் நிவாரணம் குறித்து குரல் எழுப்பும் மாணவர்கள்

HECS கடன்களை 20 சதவீதம் குறைப்பதற்கான மசோதாவை தொழிலாளர் கட்சி நேற்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. கல்வி அமைச்சர் Jason Clare நேற்று நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் மூன்று...

71 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த WWE ஜாம்பவான்

உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட மல்யுத்த வீரராகக் கருதப்பட்ட 71 வயதான Hulk Hogan வியாழக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தனது வர்த்தக முத்திரையான bandana, sunglasses...

49 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் விபத்து

ரஷ்யாவின் தூர கிழக்கில் ஒரு விமானம் காணாமல் போன பின்னர் விபத்துக்குள்ளானது, இதில் 49 பேர் பயணித்துள்ளதாக நம்பப்படிகிறது. டிண்டா நகரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள...