Newsபெர்த்தில் கடுமையாகும் சட்டம்!

பெர்த்தில் கடுமையாகும் சட்டம்!

-

மேற்கு ஆஸ்திரேலியாவின் பொழுதுபோக்கு பகுதிகளில் தவறாக நடந்துகொள்ளும் நபர்கள் மீதான சட்டங்களை கடுமையாக்க மாநில அரசாங்கம் தயாராகி வருகிறது.

இதன்படி, Northbridge and the Perth CBD, Fremantle, Scarborough, Hillarys, Mandurah ஆகிய பகுதிகளை உள்ளடக்கி 05 புதிய பாதுகாப்பான வலயங்கள் நிறுவப்பட உள்ளன.

இந்த வலயங்களில் தவறாக நடந்துகொள்ளும் நபர்களுக்கு அதிகபட்சம் 05 ஆண்டுகளுக்கு உட்பட்டு நுழைவுத் தடை விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

அவ்வாறானவர்களை நீக்குவதற்கு காவல்துறைக்கு கூடுதல் அதிகாரம் இருப்பதும் சிறப்பம்சமாகும்.

இந்த புதிய விதிமுறைகள் தற்போது தயாரிக்கப்பட்டு, எதிர்காலத்தில் மாநில சட்டசபையில் ஏற்றுக்கொள்ளப்படும்.

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...