Newsஆஸ்திரேலியாவிலுள்ள உலகின் மிகப்பெரிய பவளப்பாறை ஆபத்தில்!

ஆஸ்திரேலியாவிலுள்ள உலகின் மிகப்பெரிய பவளப்பாறை ஆபத்தில்!

-

ஆஸ்திரேலியாவிலுள்ள உலகின் மிகப்பெரிய பவளப்பாறை பகுதியான கிரேட் பேரியரை ஆபத்தில் உள்ளது.

இதனை ஆபத்தில் உள்ள உலக பாரம்பரிய தளமாக பட்டியலிட வேண்டும் என்று, யுனெஸ்கோவிற்கு ஐ.நா குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த பவளப்பாறை சிறந்த சுற்றுலாதளமாக உள்ளதால், ஆஸ்திரேலிய அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருமானம் ஈட்டித்தருகிறது.

இதனால், ஐ.நாவின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அரசு, பருவநிலை மாற்றம் உலகெங்கிலும் உள்ள அனைத்து பவளப்பாறைகளையும் அச்சுறுத்தி வருகின்றது.

இதனால் பவளப்பாறைகளை பாதுகாக்க அரசு 800 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...

அமெரிக்காவும் சீனாவும் வரி குறைப்புக்கு ஒப்புக்கொண்டன!

அமெரிக்காவும் சீனாவும் 90 நாள் கட்டண இடைவெளிக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இரு தரப்பினரும் விதிக்கும் கட்டணங்களைக் குறைத்துள்ளன. சீனா மீது விதிக்கப்பட்ட வரிகளை 145% லிருந்து 30% ஆகவும்,...

போப் லியோவின் பதவியேற்பு விழாவிற்காக ரோம் செல்கிறார் பிரதமர்

போப் லியோ XIV இன் பதவியேற்பு திருப்பலியில் கலந்து கொள்ளவும், வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்கவும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ரோம் செல்கிறார். ஞாயிற்றுக்கிழமை போப்பின் முறையான பதவியேற்பு...

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களை குறிவைக்கும் விக்டோரியா பொலிஸார்

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய விக்டோரியா காவல்துறை தேசிய சாலை பாதுகாப்பு வாரம் என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மே 11 ஆம் திகதி தொடங்கி...