Newsஆஸ்திரேலியாவில் 4 பேரின் மூளையில் பொருத்தப்பட்டுள்ள சிப் - உலகம் முழுவதும்...

ஆஸ்திரேலியாவில் 4 பேரின் மூளையில் பொருத்தப்பட்டுள்ள சிப் – உலகம் முழுவதும் அமுல்படுத்த திட்டம்

-

உலகம் முழுவதும் பல பகுதிகளில் மனித மூளையை சிப் மூலம் கட்டுப்படுத்தும் மருத்துவப்பரிசோதனை 6 மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நியூராலிங்க் நிறுவனத்தின் இணை நிறுவனர் எலான் மஸ்க் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆய்வுப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், அமெரிக்காவின் மருந்துக்கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதி கிடைக்கப்பெறாததால், பலமுறை தள்ளிவைக்கப்பட்டது.

மேலும் நியூராலிங்க் ஊழியர்கள் பணி மீது அதிருப்தி அடைந்த எலான் மஸ்க், அதன் போட்டி நிறுவனமான சிங்க்ரானை – ஐ அணுகியுள்ளார்.

Synchron நிறுவனம் ஏற்கனவே, ஆஸ்திரேலியாவில் 4 பேரை இந்த சோதனைக்கு உட்படுத்தியிருப்பது நினைவுகூரத்தக்கது.

Latest news

Hate Speach சட்டங்களை நிறைவேற்றும் பிரதிநிதிகள் சபை 

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக வரைவு செய்யப்பட்ட மத்திய அரசின் வெறுப்புப் பேச்சுச் சட்டங்கள், லிபரல்களின் ஆதரவுடன் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டு, பின்னர்...

விக்டோரியாவில் CFA-க்கு $361 மில்லியன் ஒதுக்கீடு

விக்டோரியாவின் நாட்டு தீயணைப்பு ஆணையத்தின் (CFA) ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, இந்த ஆண்டு CFA-க்கு $361 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் மாநில...

அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த ஆஸ்திரேலியர்களின் தனியுரிமை இழக்கப்படும் அறிகுறி

அமெரிக்காவிற்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்கள் எதிர்காலத்தில் தங்கள் சமூக ஊடக வரலாற்றின் ஐந்து ஆண்டுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் முன்மொழியப்பட்ட...

விக்டோரியன் காட்டுத்தீயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தேனீ வளர்ப்பு

விக்டோரியாவில் நடந்து வரும் காட்டுத்தீ, உயர்தர பூக்கள் மற்றும் மகரந்தத்தை வழங்கும் மரங்களை தேனீ வளர்ப்பவர்கள் அணுகுவதை கடுமையாக மட்டுப்படுத்தியுள்ளது. சில பகுதிகள் மீண்டும் பயன்பாட்டிற்கு வர...

தனுஷ், மிருணாள் திருமணம் – வெளியான தகவல்

தனுஷும் மிருணாள் தாகூரும் காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பெப்ரவரி 14ஆம் திகதி திருமணம் செய்துகொள்ளப்போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. வட...

சிட்னியில் மீண்டும் ஒரு சுறா தாக்குதல்

சிட்னியில் உள்ள Manly கடற்கரைக்கு அருகில் மற்றொரு சுறா தாக்குதல் நடந்துள்ளது, இதில் ஒருவர் படுகாயமடைந்தார். இரண்டு நாட்களுக்குள் சிட்னியில் நடந்த மூன்றாவது சுறா தாக்குதல் இதுவாகும்...