Newsஆஸ்திரேலியாவில் கோர விபத்து - பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன்

ஆஸ்திரேலியாவில் கோர விபத்து – பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன்

-

நியூ சவுத் வேல்ஸில் இடம்பெற்ற வாகன விபத்தில் 17 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கெல்வின் விஜேவீர என்ற இளைஞன் 90 வயதுடைய பெண் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.

Carlingford உயர் பாடசாலையில் கல்வி கற்ற இவர், அடுத்த வருடம் உயர்தரம் பெற்றதோடு, Parramatta பாடசாலையில் தனது மொழியிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

கெல்வின் விஜேவீர கடந்த இரண்டு வருடங்களில் இளைஞர் சங்கத்துடன் இணைந்து நியூ சவுத் வேல்ஸ் கலாசார முன்னேற்றத்திற்காக பல பணிகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர் தனது நண்பர்களுடன் நெடுஞ்சாலையில் பயணித்த போதே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார்.

மேலும் இந்த விபத்தில் 17 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...