Newsஆஸ்திரேலியாவின் உலகக் கிண்ணக் கனவு முடிவுக்கு வந்தது - தோற்றாலும் மகிழ்ச்சியே

ஆஸ்திரேலியாவின் உலகக் கிண்ணக் கனவு முடிவுக்கு வந்தது – தோற்றாலும் மகிழ்ச்சியே

-

ஆஸ்திரேலியாவின் உலகக் கிண்ணக் காற்பந்துப் பயணம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.

அர்ஜென்ட்டினாவுடனான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் தோல்விகண்டது. அதனால் அது, போட்டியின் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.

இருப்பினும், பயிற்றுவிப்பாளர் கிரஹாம் ஆர்னோல்ட் (Graham Arnold) போட்டியாளர்களின் முயற்சியைப் பாராட்டிப் பெருமை தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி வரலாற்றில் அணி முதல்முறையாக இரண்டு ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றது.

அது துனிசியா, டென்மார்க் இரண்டு நாடுகளையுமே ஒன்றுக்குப் பூஜ்யம் என்ற கோல்கணக்கில் தோற்கடித்தது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...