Sportsகாலிறுதி சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் - FIFA 2022...

காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் – FIFA 2022 உலகக்கிண்ண உதைப்பந்து தொடர்

-

உலகக்கிண்ண உதைபந்து தொடரில். நேற்று இரவு நொக் அவுட் சுற்றில் பிரான்ஸ், போலந்து மற்றும் இங்கிலாந்து, செனகல் அணிகள் மோதின.

அந்த வகையில் இரவு 8.30 மணிக்கு தொடங்கிய போட்டியில், பிரான்ஸ், போலந்து அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டன.

தொடக்கம் முதல் பிரான்ஸ் அணி சிறப்பாக விளையாடியது. போட்டியின் 44 -வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் ஒலிவியர் கிரவுட் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் அந்த அணி 1-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியின் 74-வது நிமிடத்திலும், 91வது நிமிடத்திலும் பிரான்சின் கைலியன் மபாபே தலா ஒரு கோல் அடித்தார். போட்டியின் கடைசி கட்டமான 99-வது நிமிடத்தில் போலந்தின் ரொபர்ட் லெவண்டோவ்ஸ்கி ஒரு கோல் அடித்தார்.

இறுதியில், பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றது.

இதையடுத்து. நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த நொக் அவுட் சுற்றில் இங்கிலாந்து, செனகல் அணிகள் மோதின.

Latest news

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் குறியீட்டிலிருந்து பின்வாங்கிய ஆஸ்திரேலியா

சமீபத்திய Henley பாஸ்போர்ட் குறியீட்டில் ஆஸ்திரேலியா 7வது இடத்திற்கு சரிந்துள்ளது. கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியா குறியீட்டில் 6வது இடத்தைப் பிடித்தது. இந்த முறை, ஆஸ்திரேலியாவிற்கு விசா அனுமதி வழங்கிய...

புதிய விளம்பரத்திற்கு அனுமதியின்றி சிறார்களைப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு

பொதுமக்களுக்கு வெளியிடப்பட்ட புதிய விளம்பரத்தில் அனுமதியின்றி குழந்தைகளின் படங்களைப் பயன்படுத்தியதாக ஒரு அமைப்பு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் ஜூன் 15 ஆம் திகதி மெட்டா...

மூளை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் ஒரு பிரபலமான இனிப்பான்

சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் Erythritol, மூளைப் பாதுகாப்பைப் பாதிக்கக்கூடும் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. Erythritol சர்க்கரையை விட 70% இனிப்பானது மற்றும் மிகக் குறைந்த கலோரி...

ஆஸ்திரேலிய பெண்களுக்கு ஒரு பிரபலமான விமான நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர அனுமதி 

கத்தாரின் தோஹாவில் உள்ள ஹமாத் விமான நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக கத்தார் ஏர்வேஸ் மீது வழக்குத் தொடர ஆஸ்திரேலிய பெண்கள் குழுவிற்கு அனுமதி...