Sportsபெனால்டி மூலம் ஜப்பானை வீழ்த்திய குரோஷியா - FIFA உலகக்கிண்ணம்

பெனால்டி மூலம் ஜப்பானை வீழ்த்திய குரோஷியா – FIFA உலகக்கிண்ணம்

-

FIFA உலகக்கிண்ண காற்பந்து தொடரின் நொக்கவுட் சுற்றில் ஜப்பான் மற்றும் குரோஷியா அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.

இதில் குரோஷிய அணி 3-1 (பெனால்டி) கோல்கள் அடிப்படையில் ஜப்பானை வெற்றியீட்டி காலிறுதிக்குள் நுழைந்துள்ளது.

குறித்த போட்டியின் போது, போட்டியின் முழு நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்றதால் பெனால்டி உதைகளின் மூலம் குரோஷியா வெற்றியை பதிவு செய்தது.

-நன்றி தமிழன்-

Latest news

வானிலை பேரழிவுகளை எதிர்கொள்ள பாரிய நிவாரணங்களை வழங்கும் அரசாங்கம்

கடுமையான வானிலை நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதற்காக ஆஸ்திரேலிய அரசாங்கம் 200 மில்லியன் டாலர் நிதியை அறிவித்துள்ளது. வெள்ளம், காட்டுத்தீ மற்றும் சூறாவளி போன்ற பேரழிவுகளைத் தணிப்பதற்காக...

$104 சேமிக்க $53,000 செலவிடும் ஆஸ்திரேலியப் பெண்

தெற்கு ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் பார்க்கிங் டிக்கெட்டுக்கு எதிராக நான்கு வருட சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு விதிக்கப்பட்ட அபராதம் வெறும் $104 மட்டுமே என்றாலும்,...

விக்டோரியன் லிபரல் கட்சிக்குள் எழுந்துள்ள தலைமைத்துவ நெருக்கடி

விக்டோரியன் எதிர்க்கட்சித் தலைவர் பிராட் பேட்டினை இனி ஆதரிக்கப் போவதில்லை என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, விக்டோரியன் லிபரல் கட்சிக்குள் தலைமைத்துவ நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாளைய...

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...