Adelaideவிமான டிக்கெட் கட்டணங்கள் குறித்து தேசிய நுகர்வோர் ஆணையம் எடுத்துள்ள முடிவுகள்!

விமான டிக்கெட் கட்டணங்கள் குறித்து தேசிய நுகர்வோர் ஆணையம் எடுத்துள்ள முடிவுகள்!

-

கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது விமான கட்டணத்தை கடுமையாக கண்காணிக்க தேசிய நுகர்வோர் ஆணையம் முடிவு செய்துள்ளது.

போதிய இருக்கை வசதி இல்லாமல் விமான டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக உள்நாட்டு விமானங்களில் இந்த நிலை அதிகமாக காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

10 விமான நிறுவனங்களைக் கருத்தில் கொண்டு, 2019 ஆம் ஆண்டுக்கான கட்டணங்களை விட இரண்டு மடங்குக்கு மேல் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மெல்போர்னில் இருந்து பெர்த் திரும்புவதற்கு 439 டாலராக இருந்த கட்டணம் தற்போது 1078 டாலராக அதிகரித்துள்ளது.

அடிலெய்டில் இருந்து கோல்ட் கோஸ்ட் வரை $374 ஆக இருந்த கட்டணம் $958 ஆக அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும், அடுத்த 06 மாதங்களில் விமானக் கட்டணம் குறையும் என குவாண்டாஸ் மற்றும் விர்ஜின் விமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

பணியாளர்கள் பற்றாக்குறையால் விமானங்களை அதிகபட்ச திறனில் இயக்க முடியாது என்று அவர்கள் கூறுகின்றனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...