Newsவிக்டோரியா லிபரல் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு!

விக்டோரியா லிபரல் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு!

-

விக்டோரியா லிபரல் கட்சி குழுவை வழிநடத்த ஜான் பெசுடோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை நடைபெற்ற லிபரல் கட்சியின் உள்கட்சி வாக்கெடுப்பில் பிராட் பேட்டனை தோற்கடித்து அவர் மாநில எதிர்க்கட்சித் தலைவரானார்.

கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி நடைபெற்ற விக்டோரியா மாகாணத் தேர்தலில் லிபரல் கூட்டணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக மேத்யூ கை அறிவித்ததையடுத்து அந்தப் பதவி காலியானது.

2014 முதல் 2018 வரை விக்டோரியா நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய ஜான் பெசுடோ, இம்முறை ஹாவ்தோர்ன் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி மீண்டும் மாநில நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எதிர்க்கட்சித் தலைவரான பின்னர், தற்போது மந்தநிலையில் உள்ள லிபரல் கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக அறிவித்தார்.

Latest news

இரட்டிப்பாகிய விக்டோரியாவின் காட்டுத்தீ நிவாரணத் தொகுப்பு

விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியை மத்திய மற்றும் மாநில அரசுகள் இரட்டிப்பாக்கியுள்ளன. புதிய உதவித் தொகுப்பின் கீழ் கூடுதலாக $160 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது....

திருடப்பட்ட 3 சோழர் காலச் சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா ஒப்புதல்

தமிழகத்திலிருந்து திருடப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த 3 சோழர் காலச் சிலைகளை ஒப்படைக்க அமெரிக்க ஒப்புக் கொண்டுள்ளது. தமிழகத்தில் சோழர் மற்றும் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த சிலைகள்...

விக்டோரியாவில் பள்ளி அருகே ஒருவரை சுட்டுக் கொன்ற போலீசார்

விக்டோரியாவின் Geelong-இல் உள்ள Newtown-இல் உள்ள Matthew Flinders பெண்கள் மேல்நிலைக் கல்லூரி அருகே ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு காரைத் திருடும்போது ஒருவர் சுடப்பட்டார். கடத்தல்...

இரு நுரையீரல்களும் இல்லாமல் 48 மணி நேரம் வாழ்ந்த மனிதன்

அமெரிக்காவில் ஒரு வெற்றிகரமான நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு நுரையீரல்களும் அகற்றப்பட்ட பிறகும் 48 மணி நேரம் உயிருடன் இருந்த...