Newsசிட்னியில் இரவு வாழ்க்கைக்கு பாதுகாப்பான மண்டலங்களை குறிக்கும் ஊதா நிறக் கொடி!

சிட்னியில் இரவு வாழ்க்கைக்கு பாதுகாப்பான மண்டலங்களை குறிக்கும் ஊதா நிறக் கொடி!

-

சிட்னியில் இரவு வாழ்க்கைக்கான பாதுகாப்பான மண்டலங்களைக் குறிக்க ஊதா நிறக் கொடியைக் காண்பிக்கும் முன்னோடித் திட்டத்தைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து - பெண்களுக்கான பாதுகாப்பு - விளக்குகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட்டு, இந்த முன்மொழிவு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Sydney’s CBD on York, Clarence and Kent Streets, Church Street in Parramatta, Haldon Street in Lakemba, and Marrickville and Illawarra Road in Marrickville இல் ஒரு முன்னோடி திட்டமாக தொடங்கப்படும்.

இதன் வெற்றியின் அடிப்படையில், இது எதிர்காலத்தில் சிட்னி நகரம் முழுவதும் செயல்படுத்தப்படும்.

இந்த திட்டம் ஏற்கனவே கிரேட் பிரிட்டன் - நியூசிலாந்து மற்றும் கனடாவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

Latest news

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி, தோஷாகானா வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய துப்பாக்கி கொள்முதல்

ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான Bondi தாக்குதலைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் (NSW)...

இளைஞர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள விக்டோரியன் பிரதமர் 

கடந்த சில நாட்களாக விக்டோரியாவின் Mordialloc கடலோரப் பகுதியில் இளைஞர்கள் குழுவின் கலவர நடத்தை பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள்...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

கிறிஸ்துமஸுக்கு முன்பு எரிபொருள் விலை எப்படி உயரும்?

கிறிஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்பு, குயின்ஸ்லாந்து முழுவதும் பெட்ரோல் விலை திடீரென அதிகரித்துள்ளது. இந்த பண்டிகை காலத்தில் இந்த அதிகரிப்பு "மிகவும் நியாயமற்றது மற்றும் எதிர்பாராதது" என்று...