Businessமுன்னணி தொழிலாளர்களுக்கு நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கத்தின் புதிய வீட்டு வசதி...

முன்னணி தொழிலாளர்களுக்கு நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கத்தின் புதிய வீட்டு வசதி திட்டம்!

-

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு, முன் வரிசைப் பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் பயன்பெறும் வகையில், அரசின் ஆதரவுடன் புதிய வீட்டு வசதித் திட்டத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.

முன்னணி பணியாளர்கள் - ஆசிரியர்கள் - காவல்துறை - செவிலியர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாதவர்கள் வீட்டு வசதியை சொந்தமாக வைத்திருக்க முடியும்.

NSW மாநில அரசு செலவில் 40 சதவீதத்தை ஏற்கும் மற்றும் மொத்த உத்தேச செலவு $780.4 மில்லியன் ஆகும்.

முதல் கட்டத்தில், 3000 பேர் இதற்குத் தகுதியுடையவர்கள் மற்றும் அவர்கள் தனி நபராக ஆண்டுக்கு $90,000 அல்லது தம்பதியராக $120,000 வருமானம் பெற்றிருக்க வேண்டும்.

02 வருடங்களாக முன்னோடித் திட்டமாக அமுல்படுத்தப்பட்ட நிலையில், நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கம் இத்திட்டத்தை நிரந்தரமாக நடைமுறைப்படுத்த முயற்சித்து வருகிறது.

இந்த திட்டம் ஜனவரி 2023 முதல் தொடங்கும் என்று நியூ சவுத் வேல்ஸ் பிரதமர் டொமினிக் பெரோட் தெரிவித்தார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...