Breaking Newsகுரோஷியாவை வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ஆர்ஜென்டினா - FIFA உலகக்கிண்ணம்

குரோஷியாவை வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ஆர்ஜென்டினா – FIFA உலகக்கிண்ணம்

-

உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த போட்டியில் குரோஷியா அணியை 3-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி ஆர்ஜென்டினா இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

போட்டியில் 34, 39 மற்றும் 69ஆவது நிமிடங்களில் ஆர்ஜென்டினா அணி, குறித்த ஹெட்ரிக் கோல்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனூடாக, நாளை பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணி ஆர்ஜென்டினாவுடன் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

உலோகத் துண்டுகள் காரணமாக மூடப்பட்ட நெடுஞ்சாலை

ஆஸ்திரேலியாவின் மிகவும் பரபரப்பான நெடுஞ்சாலையில் பயணித்த லாரியின் உலோகத் துண்டுகள் சாலையில் வீசப்பட்டதால் நூற்றுக்கணக்கான வாகனங்களின் டயர்கள் சேதமடைந்துள்ளன. இதன் விளைவாக நியூ சவுத் வேல்ஸ் கடற்கரையில்...

மூன்று வேலைகள் செய்த பிறகும் வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட முடியாத ஆஸ்திரேலிய இளைஞர்கள்

Woolworths-இல் பணிபுரியும் ஒரு பல்கலைக்கழக மாணவர் வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட மூன்று வேலைகளைச் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவரது சேமிப்பு மிகக் குறைவு என்று அவர்...

ஆஸ்திரேலியாவில் PR ஓட்டுநர்களுக்கான உரிமங்களைப் பெறுவதற்கான புதிய வழி

ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியிருப்பாளர்களாக இருக்கும் பல வெளிநாடுகளைச் சேர்ந்த ஓட்டுநர்களுக்கு உரிமங்களைப் பெறுவதற்கான புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த ஓட்டுநர் அங்கீகாரம் (EDR) அமைப்பு ,...

இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ள ஆஸ்திரேலியாவின் பணவீக்கம்

3 ஆண்டுகளுக்கும் மேலாக முதல் முறையாக பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் இலக்கு வரம்பை எட்டியுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட புதிய தரவுகளின்படி, ஆண்டின் முதல் காலாண்டில் பணவீக்கம் 2.4...

இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ள ஆஸ்திரேலியாவின் பணவீக்கம்

3 ஆண்டுகளுக்கும் மேலாக முதல் முறையாக பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் இலக்கு வரம்பை எட்டியுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட புதிய தரவுகளின்படி, ஆண்டின் முதல் காலாண்டில் பணவீக்கம் 2.4...

AI-ஐ முறைக்கேடாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் புதிய சட்டங்கள் அறிமுகம்

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி எடுக்கப்படும் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக புதிய சட்டங்களை இயற்ற தெற்கு ஆஸ்திரேலியா மாநிலம் தயாராகி வருகிறது. Deepfake தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட தீங்கு...