Breaking Newsநடப்பு சம்பியனிடம் மண்டியிட்டது மொரோக்கோ - FIFA உலகக்கிண்ணம்

நடப்பு சம்பியனிடம் மண்டியிட்டது மொரோக்கோ – FIFA உலகக்கிண்ணம்

-

உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த போட்டியில் மொரோக்கோ அணியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

போட்டியில் 5ஆவது மற்றும் 79ஆவது நிமிடங்களில் பிரான்ஸ் அணி அபாரமான இரு கோல்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனூடாக, FIFA உலகக்கிண்ண காற்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினாவை பிரான்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது. நடப்பு சம்பியனான பிரான்ஸ் அணி மீண்டும் கிண்ணத்தை சுவீகரிக்குமா அல்லது ஆர்ஜன்டினாவின் ஆதிக்கம் புதியதொரு அத்தியாயத்தை உருவாக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

உலகக்கிண்ண காற்பந்து தொடரின் இறுதிப் போட்டியானது எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

இளம் வயதிலேயே தொழில்முனைவோராக மாறிய ஆஸ்திரேலிய குழந்தைகள்

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த்திலிருந்து, பெரியவர்களை விட பண மேலாண்மை பற்றி தெளிவாகப் பேசும் குழந்தைகள் குழுவைப் பற்றிய செய்திகள் வந்துள்ளன. 6 ஆம் வகுப்பு படிக்கும் இந்தத்...

மின்சார பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பாக ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடி மீது 130 குற்றச்சாட்டுகள்

தள்ளுபடி விலை கடையான Panda Mart மீது மின் பாதுகாப்பு சட்டங்களை மீறியதாக 130 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன . Energy Safe Victoria கூறுகையில், மார்ச் 2025...

இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் மாயம்

இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாசரில் உள்ள சுல்தான் ஹசனூதின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க சில நிமிடங்களே இருந்த நிலையில், பிற்பகல்...

ஆஸ்திரேலிய குடியிருப்பாளர்களின் ஒரு குழுவை பாதிக்கும் UK பாஸ்போர்ட் சட்டம்

புதிய பிரிட்டிஷ்-ஐரிஷ் பாஸ்போர்ட் சட்டங்களால் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் அரசாங்கங்கள் பெப்ரவரி 25 முதல் அமல்படுத்தவுள்ள புதிய பாஸ்போர்ட் விதிகள் காரணமாக...

ஆஸ்திரேலிய குடியிருப்பாளர்களின் ஒரு குழுவை பாதிக்கும் UK பாஸ்போர்ட் சட்டம்

புதிய பிரிட்டிஷ்-ஐரிஷ் பாஸ்போர்ட் சட்டங்களால் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் அரசாங்கங்கள் பெப்ரவரி 25 முதல் அமல்படுத்தவுள்ள புதிய பாஸ்போர்ட் விதிகள் காரணமாக...

விக்டோரியாவின் காட்டுத்தீயால் ஏற்பட்ட சேதத்தை காட்டும் செயற்கைக்கோள் படங்கள்

விக்டோரியா மாநிலத்தில் காட்டுத்தீயால் அழிக்கப்பட்ட நகரங்களின் செயற்கைக்கோள் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக ஏற்பட்ட காட்டுத்தீயில் 290க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தப்...