Noticesதிருக்குறள் மனனப் போட்டி 2023

திருக்குறள் மனனப் போட்டி 2023

-

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழாவினை முன்னிட்டு தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவை மற்றும் அவுஸ்ரேலிய தமிழர் பேரவை இணைந்து நடத்தும் திருக்குறள் மனனப் போட்டி. இப் போட்டியில் பங்கு பெற விரும்பும் சிறார்கள் இணைப்பினுடாக சென்று இப்படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

https://docs.google.com/…/1j-tSFfwuI3V…/edit

Latest news

யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் இணைக்கப்பட்ட பண்டிகை

யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளிப் பண்டிகை நேற்று (10) உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்று வரும் யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரியக்...

பூமியை விரைவாக நெருங்கும் வால் நட்சத்திரத்தின் சமீபத்திய படங்கள்

விரைவில் பூமியை நெருங்கவிருக்கும் ஒரு interstellar வால் நட்சத்திரத்தின் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மற்றும் Jupiter Icy Moons Explorer ஆகியவற்றால்...

குழந்தைகளில் பல் சிதைவின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய ஒரு புதிய வழி

இளம் குழந்தைகளில் பல் சிதைவின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிவதில் பல் மருத்துவத்திற்கு சவால் விடும் வகையில் AI தொழில்நுட்பம் செயல்பட்டு வருகிறது. மின்சார பல் துலக்குதலைப் போல...

Westpac சேவை நிறுத்தம் – ஆயிரக்கணக்கானோருக்கு சேவை சிக்கல்கள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றானWestpac-ல் ஏற்பட்ட செயலிழப்பு காரணமாக வாடிக்கையாளர்கள் ஆன்லைன் வங்கி மற்றும் EFTPOS ஐ அணுக முடியவில்லை. பிரச்சனை என்ன என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கை சென்ற ஆஸ்திரேலிய அமைச்சர்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு ஆதரவைத் தெரிவிக்க ஆஸ்திரேலியாவின் சர்வதேச கல்வி மற்றும் குடியுரிமை, சுங்கம் மற்றும் பன்முக கலாச்சார விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் ஜூலியன்...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ள இரண்டாவது வைரஸ் தொற்று

டாஸ்மேனியாவில் மேலும் ஒருவருக்கு தட்டம்மை நோய் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த மாதம், பிரிஸ்பேர்ணில் இருந்து ஹோபார்ட்டுக்கு வந்த ஒரு இளைஞன் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டு...