Breaking Newsமுடிவை மாற்றிய லியோனல் மெஸ்ஸி!

முடிவை மாற்றிய லியோனல் மெஸ்ஸி!

-

2022 உலகக் கோப்பையை அர்ஜென்டினா அணியை வெல்வதற்கு வழிவகுத்து சிறந்த வீரருக்கான Golden ball விருதை வென்ற லியோனல் மெஸ்ஸி, கால்பந்து மைதானத்தில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

கத்தாரில் நடைபெற்ற இறுதிப் போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், உலக சாம்பியனாக இன்னும் சில போட்டிகளை அனுபவிக்க விரும்புவதாக தெரிவித்தார்.

அதன்படி, 2024-ம் ஆண்டு கோபா அமெரிக்கா மற்றும் வரும் உலகக் கோப்பை போட்டிகளில் அவர் பங்கேற்கவுள்ளார்.

35 வயதான மெஸ்ஸி கடந்த அக்டோபர் மாதம் கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

2022 உலகக் கோப்பையில் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் Golden ball விருது அர்ஜென்டினாவின் ஜாம்பவான் லியோனல் மெஸ்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.


உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டு முறை Golden ball வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றார்.

Latest news

பிரித்தானியாவில் விலங்குகள் நலனில் புரட்சிகர மாற்றம்

“பிரித்தானியாவில் விலங்குகள் நலனை மேம்படுத்தும் நோக்கில், ‘தலைமுறையில் காணாத மிகப்பெரிய சீர்திருத்தங்களை’ அந்நாட்டு அரசாங்கம் நேற்று (22) அறிவித்துள்ளது. இதன்படி, நாய்களைக் கொடூரமான முறையில் இனப்பெருக்கம் செய்யும்...

ஆஸ்திரேலிய அரசின் புதிய சட்டங்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி Bondi கடற்கரை தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு துப்பாக்கிப் பயன்பாடு மற்றும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை அவசரமாக...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...

Bondi தாக்குதலுக்குப் பிறகு அல்பானீஸ் வெளியிட்டுள்ள புதிய விதிகள்

Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்பு, பிரிவினை மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட அரசாங்கம் பல புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக...

மெல்பேர்ணில் கார் திருட்டில் ஈடுபட்ட இரு சிறுமிகள்

மெல்பேர்ணில் கார் திருட்டு தொடர்பாக இரண்டு சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் பிரஸ்டனில் உள்ள பெல் தெருவில் திருடப்பட்ட நீல நிற டொயோட்டா...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...