Sportsதங்கப் பந்து, தங்கபாதணி யாருக்கு வழங்கப்பட்டன? - FIFA உலகக்கிண்ணம்

தங்கப் பந்து, தங்கபாதணி யாருக்கு வழங்கப்பட்டன? – FIFA உலகக்கிண்ணம்

-

கட்டாரில் இடம்பெற்ற உலகக் கிண்ண உதைபந்து தொடரின் இறுதி போட்டயில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதியில் இரு அணிகளும் 3-3 என சமனிலை வகித்தன. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி பிரான்சை வீழ்த்தி உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது.

இந்நிலையில், உலகக் கிண்ண உதைபந்து தொடரில் அதிக கோல்கள் அடித்து தங்கப் பாதணி “கோல்டன் ஷூ” விருதை பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே  வென்றார்.

அர்ஜென்டினா அணியின் மெஸ்சி தங்கப் பந்து “கோல்டன் போல்” விருதை வென்றார்.

சிறந்த இளம் வீரருக்கான விருதை அர்ஜென்டினாவின் மிட் பீல்டர் என்சோ பெர்னாண்டஸ் வென்றார், சிறந்த கோல்கீப்பருக்கான கோல்டன் க்ளோவ் விருதை எமி மார்டினெஸ் வென்றார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் AI பயன்பாடு குறித்து புதிய சட்டங்கள்

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதை குற்றமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் சுயேச்சை எம்.பி. Kate Chaney,...

பாசிகளால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு $100,000 வரை மானியம்

தெற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் கடற்கரையோரப் பகுதிகளில் நீடிக்கும் நச்சுப் பாசிப் பூக்களால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு புதிய கட்ட நிதி உதவியை அறிவித்துள்ளது. உள்ளூர் வணிகங்களில் இந்த நச்சுப்...

கைகுலுக்கலுடன் முடிவுக்கு வந்த தாய்லாந்து-கம்போடிய மோதல்

எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தாய்லாந்து மற்றும் கம்போடியா தலைவர்கள் உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். ஆசிய பிராந்தியக்...

3,000-இற்கும் அதிகமான ஊழியர்களை வெளியேற்ற நாசா நடவடிக்கை

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுமார் 14,000 ஊழியர்கள் பணி செய்து வருகின்ற நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி நடவடிக்கையால் நாசாவில் மேலும்...