Breaking Newsநியூ சவுத் வேல்ஸ் வாயு உமிழ்வு (Air emissions) இலக்கை உயர்த்த...

நியூ சவுத் வேல்ஸ் வாயு உமிழ்வு (Air emissions) இலக்கை உயர்த்த முடிவு.

-

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு கார்பன் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் வாயு வெளியேற்றத்தின் இலக்கை உயர்த்த முடிவு செய்துள்ளது.

இதன்படி, 2005ஆம் ஆண்டை விட 2035ஆம் ஆண்டில் சுற்றுச்சூழலில் வெளியாகும் நச்சு வாயுக்களின் அளவை 70 சதவீதம் குறைக்க வேண்டும் என்பது இந்த புதிய இலக்கின் நோக்கமாகும்.

கடந்த சில ஆண்டுகளாக, நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் பல்வேறு பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தீங்கு விளைவிக்கும் காற்று வெளியேற்றம் அதிகரிப்பதே காரணம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புதிய இலக்குகளை அடையும் போது சுமார் 13,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.

அதன்படி, சுமார் 40 பில்லியன் டாலர் முதலீடுகள் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் கங்காரு விபத்துக்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பிராந்திய சாலைகளில் கங்காருக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கங்காருக்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் சுமார்...

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா

டிசம்பர் 10 ஆம் திகதி புதிய சட்டம் அமலுக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் உலகின் முதல் நாடாக...

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காப்பீடு செய்துள்ள 15 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அறிக்கைகள்...

குயின்ஸ்லாந்து காவல்துறை அதிகாரியின் திடீர் மரணம் குறித்து விசாரணை

குயின்ஸ்லாந்து எல்லை ஆணையரும், காவல்துறை தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவருமான இயன் லீவர்ஸ், பிரிஸ்பேர்ண் நகரில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது மரணத்தை சந்தேகத்திற்குரியதாகக் கருதி...