ACT மாநிலத்தில் உள்ள ஒற்றை எழுத்து எண் தகடு ஏலத்தில் $147,200க்கு விற்கப்பட்டது.
இதில் X என்ற எழுத்து மட்டுமே உள்ளது.
ஆரம்ப விலை $40,000.
ஆன்லைன் ஏலம் கடந்த புதன்கிழமை இரவு முடிவடைந்தது.
இந்த வாகன நம்பர் பிளேட் விக்டோரியாவில் வசிக்கும் ஒருவரால் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.