Articleஅதிகம் கோப்பி அருந்தும் நபரா நீங்கள் - காத்திருக்கும் ஆபத்து!

அதிகம் கோப்பி அருந்தும் நபரா நீங்கள் – காத்திருக்கும் ஆபத்து!

-

தினந்தோறும் இரண்டு கோப்பை கோப்பி அருந்துவது, இதய நோயால் இறக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்கலாம் என்று மருத்துவ ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

‘அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்’ இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், கடுமையான உயர் இரத்த அழுத்தம் அதாவது 160/100 mmHg அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள் 2 அல்லது அதற்கு மேற்பட்ட கோப்பை கோப்பி அருந்துவதால், இதய நோயால் இறக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்குகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு கோப்பியின் நேர்மறையான விளைவுகள் பொருந்துமா? அவர்கள் மீது கிரீன் டீயின் தாக்கம் என்ன? என்று தெளிவுப்படுத்தும் நோக்கில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக ஜப்பானில் உள்ள தேசிய சுகாதார மருத்துவ மையத்தின் பணிப்பாளர் ஹிரோயாசு ஐசோ தனது ஆய்வில் விளக்கினார்.

நன்றி தமிழன்

Latest news

சூப்பர் மார்கெட்டில் கீரை வாங்கிய ஆஸ்திரேலியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் உள்ள பல முக்கிய பல்பொருள் அங்காடிகளில் விற்கப்பட்ட பல வகையான கீரை வகைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதில் E coli எனும் பாக்டீரியா அடையாளம் காணப்பட்டுள்ளதே...

11 ஆஸ்திரேலிய குடிவரவு முகவர்களின் உரிமங்கள் ரத்து

கடந்த 9 மாதங்களாக இடைநீக்கம் செய்யப்பட்ட ஆஸ்திரேலிய குடிவரவு முகவர்கள் குறித்த சமீபத்திய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இடம்பெயர்வு முகவர்கள் பதிவு ஆணையத்தால் (OMARA) 5 ஆண்டுகளுக்கு...

தெற்கு ஆஸ்திரேலியர்கள் இனி அமெரிக்காவிற்கு எளிதாக பயணிக்கலாம்

தெற்கு ஆஸ்திரேலியர்கள் இப்போது அடிலெய்டில் இருந்து அமெரிக்காவிற்கு நேரடி விமானங்களை முன்பதிவு செய்யலாம். அமெரிக்க விமான நிறுவனமான United Airlines, வாரத்திற்கு மூன்று விமானங்களை திங்கள், புதன்...

ஆசியர்களின் உணவு முறைகளால் பாதிக்கப்படும் ஆஸ்திரேலிய விவசாயிகள்

பல தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியர்கள் மேற்கத்திய உணவு வகைகளை நோக்கி அதிக நாட்டம் கொண்டு வருவது தெரியவந்துள்ளது. பாரம்பரிய உணவுக்குப் பதிலாக துரித உணவுகளை நோக்கிய...

மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்தில் கலவரம்

மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்திற்கு கைத்துப்பாக்கிகளை கொண்டு வந்த இரண்டு பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். Carlton மற்றும் Collingwood போட்டியின் போது நேற்று இரவு சுமார்...

2025-ம் ஆண்டின் முதல் காலாண்டில் மெல்பேர்ண் வீட்டு விலைகளின் நிலவரம்

ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு முக்கிய நகரத்திலும் வீட்டு வாடகைகள் சாதனை அளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு வீட்டு வாடகைகள் 3.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆண்டின் முதல்...