Cinemaபுலி வாலை பிடித்தது குற்றமா? - நடிகருக்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு

புலி வாலை பிடித்தது குற்றமா? – நடிகருக்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு

-

தமிழில் நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக உருவெடுத்தவர் சந்தானம். சமீபத்தில் இவரது காமெடி த்ரில்லராக வெளிவந்த ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

தெலுங்கு படத்தின் ரீமெக்காக எடுக்கப்பட்ட இந்தப் படம் விமர்சனம் ரீதியாக நன்றாக வந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. கடந்த வாரம் இந்தப் படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியானது. புத்தாண்டுக்கு பிரபல தமிழ் தொலைக்காட்சியிலும் வெளியாக உள்ளது.

இந்நிலையில், தற்போது சுற்றுலா சென்றபோது புலியின் வாலை பிடித்து வீடியோவாக தனது ட்விட்டர் பக்கத்தில் “இதுக்கு பேர்தான் புலி வாலை புடிக்கிறதா” என ஜாலியாக பதிவிட்டு இருந்தார்.

இந்த விடியோ வைரலானது. ஆனால் அதேசமயம் அவருக்கு பல எதிர்வினைகளும் வந்துக்கொண்டு இருக்கிறது. இதற்கு பலரும், “இதெல்லாம் மிருக வதை”, “அன்பு கிடையாது”, “இதற்குபேர்தான் சுற்றுலாவா?” என பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

ஜெர்மனியில் நடந்த கார் விபத்தில் 11 வயது இலங்கைச் சிறுமி உயிரிழப்பு

ஜெர்மனியில் நடந்த கார் விபத்தில் 11 வயது இலங்கைச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த விபத்தில் இறந்தவர் "கனகராஜா மோனிதா" என்ற...

விக்டோரியன் பெண்களுக்கு இலவச இனப்பெருக்க சுகாதார சேவை

விக்டோரியன் பெண்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை இலவசமாக வழங்க மாநில அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இலவச சிறப்பு சிகிச்சை அளிக்க...

நெருக்கடியில் உள்ள விக்டோரியர்களின் கல்வி

விக்டோரியன் கல்வி ஒரு "நெருக்கடியில்" இருப்பதாக STEM குழுக்கள் எச்சரிக்கின்றன. அறிவு சார்ந்த பொருளாதாரத்திற்கு விக்டோரியாவில் மிகவும் திறமையான தொழிலாளர்கள் இல்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். STEM (அறிவியல்,...

விக்டோரியர்களிடையே அதிகரித்து வரும் செலவுகள் குறித்த சமீபத்திய அறிக்கை

விக்டோரியாவில் குடும்ப அலகுகளுக்கு அதிக செலவு ஏற்படும் பகுதிகள் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் (ABS) வெளியிட்ட சமீபத்திய காலாண்டு தரவு அறிக்கையின்...

மெல்பேர்ணில் இலவச உணவு வழங்கும் The Hope Cafe

ஆஸ்திரேலியர்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் மெல்பேர்ண் உணவகம் ஒன்று இலவச உணவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. மெல்பேர்ணில் அமைந்துள்ள The Hope Cafe என்ற உணவகம்,...

விக்டோரியர்களிடையே அதிகரித்து வரும் செலவுகள் குறித்த சமீபத்திய அறிக்கை

விக்டோரியாவில் குடும்ப அலகுகளுக்கு அதிக செலவு ஏற்படும் பகுதிகள் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் (ABS) வெளியிட்ட சமீபத்திய காலாண்டு தரவு அறிக்கையின்...