Newsஇலங்கை வர காத்திருப்பவர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு!

இலங்கை வர காத்திருப்பவர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு!

-

ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கை தீவிற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்கள் வருகை மற்றும் புறப்பாடு அட்டையை ஆன்லைனில் நிரப்புவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.immigration.gov.lk அல்லது eservices.immigration.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் செல்வதன் மூலம், புறப்படுவதற்கு அல்லது வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் உரிய அட்டையை நிரப்புவதற்கான வசதிகள் உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விமான நிலையத்தில் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவின் பன்முக கலாச்சார சமூகங்களுக்கு அல்பானீஸ் முறையீடு

உலகெங்கிலும் உள்ள சில நாடுகளில் தற்போது நிகழும் இன மற்றும் மத மோதல்களைப் போல ஆஸ்திரேலியாவில் பல கலாச்சார சமூகங்கள் உருவாக்க வேண்டாம் என்று பிரதமர்...

குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் பற்றி நற்செய்தி

மத்திய அரசு, ஓய்வூதிய வரி விதிகளில் பல முக்கிய மாற்றங்களுடன் புதிய கொள்கைகளின் தொகுப்பை அறிவித்துள்ளது. இந்தப் புதிய முடிவின் கீழ், அடையப்படாத ஆதாயங்களுக்கு வரி விதிக்கும்...

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற்றம்

நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட Fiji நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டதை அடுத்து பெரும் சர்ச்சை...

கிராமப்புறங்களில் அதிகரித்துள்ள மகப்பேறுக்கு முந்தைய இறப்புகள்

"Pink Elephants" என்ற அறிக்கை, நகரங்களில் உள்ள பெண்களை விட ஆஸ்திரேலியாவின் கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களுக்கு பிரசவத்திற்கு முந்தைய இறப்பு ஆபத்து 60% அதிகம் என்பதைக்...

கிராமப்புறங்களில் அதிகரித்துள்ள மகப்பேறுக்கு முந்தைய இறப்புகள்

"Pink Elephants" என்ற அறிக்கை, நகரங்களில் உள்ள பெண்களை விட ஆஸ்திரேலியாவின் கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களுக்கு பிரசவத்திற்கு முந்தைய இறப்பு ஆபத்து 60% அதிகம் என்பதைக்...

ஆஸ்திரேலிய ஆண்களில் 28% பேர் கழிப்பறைக்குச் சென்ற பிறகு கைகளைக் கழுவுவதில்லை!

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு கைகளைக் கழுவுவதில்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. உணவு பாதுகாப்பு தகவல் கவுன்சில் நடத்திய ஆய்வின் மூலம் இந்த...