முன்னாள் பிரதமர் ஸ்காட் மொரிசன் தயாரித்த இலங்கை மாம்பழ சட்னியுடன் தொடர் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன.
இலங்கை உணவை தயாரிப்பதில் தமக்கு அதிக ஆர்வம் இருப்பதாக முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஸ்காட் மொரிசனால் முன்னர் தயாரிக்கப்பட்ட சில இலங்கை உணவுகள் குறித்தும் காரசாரமான விவாதம் இடம்பெற்றது. இன்று அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ: