Melbourneஆஸ்திரேலியர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் பிடித்தமான நாடு எது தெரியுமா?

ஆஸ்திரேலியர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் பிடித்தமான நாடு எது தெரியுமா?

-

இந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் வருகை தர விரும்பும் நாடாக ஜப்பான் மாறியுள்ளது.

இந்தோனேசியாவின் புதிய சட்டங்களால் பாலிக்கு செல்ல விரும்பும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இத்தாலியின் தலைநகர் ரோம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

துபாய் – பிஜி – நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவையும் இந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் பயணம் செய்ய விரும்பும் முதல் 10 நாடுகளில் உள்ளன.

சிட்னி மற்றும் மெல்போர்ன் ஆகியவை நாட்டில் அதிகம் பார்வையிடப்பட்ட 02 நகரங்களாக மாறியுள்ளன.

Latest news

Memory chip-களின் விலையை 60% வரை அதிகரித்த Samsung நிறுவனம்

Samsung நிறுவனம் நினைவக சிப்களின் (Memory chip) விலையை 60% வரை உயர்த்தியுள்ளது. AIயின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) data சென்டர்கள்...

ACT-ல் பகுதியளவு மூடப்படும் பத்து பள்ளிகள்

அஸ்பெஸ்டாஸ் இருக்கக்கூடிய வண்ண மணலை சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், வெள்ளிக்கிழமை ACT-யில் குறைந்தது பத்து பள்ளிகள் பகுதியளவு மூடப்படும். ஒரு கட்டத்தில், ஆஸ்திரேலிய...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...