Newsபுத்தாண்டு எவ்வாறு பிறந்தது?

புத்தாண்டு எவ்வாறு பிறந்தது?

-

ஆங்கில புத்தாண்டு (2023) பிறந்து உள்ளது. ‘கிரிகோரியன் நாட்காட்டியை பின்பற்றும் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

ஆரம்ப காலத்தில் புழக்கத்தில் இருந்த ரோமானிய நாட்காட்டியில் ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் என பத்து மாதங்கள் ஒரு ஆண்டாக கணக்கிடப்பட்டது.

ஆண்டின் தொடக்க நாளாக மார்ச் 1 ம், இறுதி நாளாக ஏப்ரல்., 31ம் இருந்தது. கி.மு., 45ல் ரோமானிய தலைவர் ஜூலியஸ் சீசரின் ‘ஜூலியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 12 மாதங்கள் இடம்பெற்றன. ஜனவரி., 1 புத்தாண்டாக கடைபிடிக்கப்பட்டது. இருப்பினும், ஐரோப்பாவின் சில நாடுகளில் டிச., 25, மார்ச் 1, மார்ச் 25 என வெவ்வேறு திகதிகளில் புத்தாண்டு கடைபிடிக்கப்பட்டது.

பின், ‘ஜூலியன் நாட்காட்டியில் உள்ள, ‘லீப் வருடம் கணக்கீடுகளை சரி செய்து செம்மைப்படுத்தினார் ரோமை சேர்ந்த போப் கிரிகோரி. 1582ல், ‘கிரிகோரியன் நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார். இதில், ஜூலை, ஒகஸ்ட் சேர்க்கப்பட்டு 12 மாதங்கள், ஒரு ஆண்டு என நிர்ணயிக்கப்பட்டது.

அந்தவகையில், ஜனவரி, 1 புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. இதை பெரும்பாலான கத்தோலிக்க நாடுகள் ஏற்றுக்கொண்டன. 1752 வரை, பிரிட்டன் இந்த நாட்காட்டியை ஏற்றுக் கொள்ளவில்லை. சில நாடுகளைத் தவிர அனைத்து நாடுகளும், ‘கிரிகோரியன் நாட்காட்டியை ‘ அடிப்படையாகக் கொண்டு ஜனவரி., 1ம் திகதியை புத்தாண்டாக கொண்டாடுகின்றன.

நன்றி தமிழன்

Latest news

உலகின் வெப்பமான இடமாக மாறும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா முழுவதும் நிலவும் வழக்கத்திற்கு மாறான வெப்பமான வானிலையால் முழு கண்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Marble Barஉலகின் மிக வெப்பமான இடமாக...

விக்டோரியாவிற்கு பேரழிவு தரும் தீ எச்சரிக்கைகள்

விக்டோரியாவின் பல மாவட்டங்களுக்கு நாளை பேரழிவு தரும் தீ எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. Longwood பகுதியில் காட்டுத்தீ கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதாகவும், பல வீடுகள் மற்றும் சொத்துக்கள்...

வட்டி விகிதக் குறைப்பு குறித்த நம்பிக்கைகள் பொய்த்துப் போயின!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு விரைவில் வட்டி நிவாரணம் கிடைக்காது என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆண்ட்ரூ ஹவுசர் இன்று தெரிவித்தார். இந்த நாட்களில் பணவீக்கம்...

அமெரிக்கா செல்லும் Bondi ஹீரோ

Bondi நாயகன் அகமது அல் அகமது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார். டிசம்பர் 14 பயங்கரவாத தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட 43 வயதான அவர், தனது...

அமெரிக்கா செல்லும் Bondi ஹீரோ

Bondi நாயகன் அகமது அல் அகமது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார். டிசம்பர் 14 பயங்கரவாத தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட 43 வயதான அவர், தனது...

விக்டோரியாவில் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ

வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ நிலைமை காரணமாக, விக்டோரியாவின் Upper Murray பகுதியில் வசிப்பவர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒரு தேசிய பூங்காவிற்கு அருகில் 1,200 ஹெக்டேர் பரப்பளவில்...