Breaking Newsசீன மருத்துவமனைகளில் குவியல் குவியலாக கிடக்கும் சடலங்கள்!

சீன மருத்துவமனைகளில் குவியல் குவியலாக கிடக்கும் சடலங்கள்!

-

சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையும் நிலைக்குலைந்து போயுள்ளது.

மருத்துவமனைகளில் குவியல் குவியலாக சடலங்கள் குவிந்துள்ள வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

அதிகளவில் முதியோர் உயிரிழப்பதால் தினசரி 9,000 பேர் உயிரிழப்பதாக தகவல் வெளியானது.

இதனால் சீன சுகாதாரத்துறை கொரோனா மரணங்களின் எண்ணிக்கை தகவல்கள் வெளியிடுவதை நிறுத்தி விட்டது.

இந்தியா உள்பட ஆறு நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

Latest news

உலகில் அதிக மொழிகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா

உலகில் அதிக மொழிகள் கொண்ட நாடுகளில், ஆஸ்திரேலியா முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளது. அதன்படி, 317 மொழிகளைக் கொண்ட ஆஸ்திரேலியா, உலகில் அதிக மொழிகளைக் கொண்ட நாடுகளில்...

விசா விண்ணப்பங்களுக்கு மத்திய அரசு அதிக கட்டணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு

ஆஸ்திரேலியர்களிடம் மத்திய அரசு சட்டவிரோதமாக பலகோடி வர்த்தக கட்டணமாக வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது. அரசு பரிவர்த்தனைகளுக்கு பல பில்லியன் டாலர் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்ததையடுத்து, சட்டவிரோத வர்த்தக...

அடுத்த வாரம் செனட்டில் நிறைவேற்றப்படும் சர்வதேச மாணவர் சேர்க்கை தொடர்பான சட்டம்

ஆஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர் சேர்க்கையை கட்டுப்படுத்துவதற்கான சட்டம் அடுத்த வாரம் செனட்டில் நிறைவேற்றப்படும் என்று பலர் கூறுகின்றனர். எவ்வாறாயினும், வெளிநாட்டு மாணவர்களின் குடியேற்றத்தைக் குறைக்க தாம் ஆதரவளிக்கப்...

மதுவில் உள்ள உள்ளடக்கம் பற்றி தெரியாமல் இருக்கும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்களில் 75 சதவீதம் பேருக்கு மதுபானம் வாங்கும் போது பாட்டிலில் உள்ள லேபிள்கள் புரியவில்லை என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியர்களில் நான்கில் மூன்று பேர்...

மதுவில் உள்ள உள்ளடக்கம் பற்றி தெரியாமல் இருக்கும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்களில் 75 சதவீதம் பேருக்கு மதுபானம் வாங்கும் போது பாட்டிலில் உள்ள லேபிள்கள் புரியவில்லை என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியர்களில் நான்கில் மூன்று பேர்...

சாதனைகளை முறியடித்துள்ள மெல்பேர்ண் வெப்பம்

இந்த வார இறுதியில் மெல்பேர்ணில் வெப்பநிலை அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸை எட்டும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. டிசம்பர் மாதம் தொடங்க இன்னும் ஒரு...