Newsவடக்கு விக்டோரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 04 பேர் உயிரிழப்பு!

வடக்கு விக்டோரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 04 பேர் உயிரிழப்பு!

-

வடக்கு விக்டோரியாவின் Shepparton பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 04 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று பிற்பகல் 04.45 மணியளவில் Ute வகை கார் ஒன்றும் மோட்டார் வாகனமும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.

விபத்துக்கான சரியான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

Latest news

செல்லப்பிராணிகளை விமானங்களில் கொண்டு செல்ல அனுமதி அளித்துள்ள Virgin Australia

Virgin Australia உள்நாட்டு விமானங்களில் சிறிய செல்ல நாய் அல்லது பூனையை கொண்டு வருவதற்கான ஒழுங்குமுறைக்கு பச்சை விளக்கு காட்டியுள்ளது. முன்னர் விமானங்களில் செல்லப் பூனைகள்...

சர்ச்சையைத் தூண்டிய மெலிந்த காசா சிறுவனின் புகைப்படம்

காசாவில் மனிதாபிமான நெருக்கடியின் நிலையை விபரிக்கும் விதமாக ஒரு சிறுவனின் புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு வயது காசா சிறுவன், குப்பைத் தொட்டில்...

உலகில் அரிதாக கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை இரத்தம்

கர்நாடகாவைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவருக்கு உலகிலேயே புதிய வகை இரத்தம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெண்ணொருவர் இருதய அறுவை சிகிச்சைக்காகப் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து...

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பூச்சி கண்டுபிடிப்பு

வடக்கு குயின்ஸ்லாந்தின் வெப்பமண்டல மழைக்காடுகளில் ஒரு புதிய வகை ராட்சத குச்சி பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 44 கிராம் எடையுள்ள இந்தப் பெண் பூச்சி, ஆஸ்திரேலியாவிலேயே மிகவும் கனமான...

சர்ச்சையைத் தூண்டிய மெலிந்த காசா சிறுவனின் புகைப்படம்

காசாவில் மனிதாபிமான நெருக்கடியின் நிலையை விபரிக்கும் விதமாக ஒரு சிறுவனின் புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு வயது காசா சிறுவன், குப்பைத் தொட்டில்...

அடிலெய்டில் 6 மாதத்திற்கு மூடப்படவுள்ள டிராம் பாதை

தெற்கு டெரஸ் மற்றும் க்ளெனெல்க் இடையேயான டிராம் பாதை நீட்டிக்கப்பட்டதால், அடிலெய்டு பயணிகள் மற்றும் விளையாட்டு ரசிகர்கள் குறிப்பிடத்தக்க இடையூறுகளை எதிர்கொள்கின்றனர்.  இந்த வார இறுதியில் தொடங்கும்...