Businessஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 7வது ஆண்டாக Toyota நிறுவனம் முதலிடத்தில்!

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 7வது ஆண்டாக Toyota நிறுவனம் முதலிடத்தில்!

-

டொயோட்டா தொடர்ந்து 7வது ஆண்டாக ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான வாகன பிராண்டாக மாறியுள்ளது.

கடந்த வருடம் இலங்கையில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களில் டொயோட்டா வாகனங்களின் விற்பனை ஏனைய வகை வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 03 மடங்கு அதிகரித்துள்ளதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

2022 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 10,81,429 ஆகும்.

Toyota Hi-Lux வாகனங்களை ஆஸ்திரேலியர்கள் அதிகம் விரும்புவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களில், 21.4 சதவீதம் டொயோட்டா வாகனங்கள், இதில் சுமார் 64,000 Toyota Hi-Lux வாகனங்கள்.

Mazda8.4 சதவீதம் அல்லது 95,718 வாகனங்கள் விற்பனையுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

78,330 வாகனங்களை விற்பனை செய்து Kia 03வது இடத்தையும், Mitsubishi 76,991 வாகனங்களை விற்பனை செய்து 04வது இடத்தையும் அடைந்துள்ளது.

Hyundai நிறுவனம் 73,345 வாகனங்களை விற்பனை செய்து 5வது இடத்தில் உள்ளது.

Latest news

வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்திய Bupa – விதிக்கப்பட்ட அபராதம்

ஆஸ்திரேலியாவில் உள்ள தனியார் சுகாதார காப்பீட்டு வழங்குநரான Bupa, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்துவதன் மூலம் சட்டத்தை மீறி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக,...

குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் அதிகரித்துள்ள நீரில் மூழ்கும் நபர்களின் எண்ணிக்கை

கடந்த ஆண்டை விட நீரில் மூழ்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, Surf Life Saving Queensland (SLSQ) மாநிலத்தின் கடற்கரைகள் முழுவதும் ரோந்து நேரத்தை...

Microwave Pizza-இல் உலோகத் துண்டுகள் – திரும்ப அழைப்பு

ஆஸ்திரேலியா முழுவதும் பிரபலமான Microwave Pizza சிற்றுண்டி திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஒரு வாடிக்கையாளர் புகார் அளித்ததில் அதில் பிளாஸ்டிக் மற்றும் உலோகத் துண்டுகள் இருப்பதைக் கண்டறிந்ததை அடுத்து,...

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ள அமெரிக்க நிறுவனம்

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடையை எதிர்த்து Reddit உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ரெடிட் நிறுவனம் இன்று...

மெல்பேர்ண் பல்கலைக்கழகத்திலிருந்து 1500 உதவித்தொகைகள்

மெல்பேர்ண் பல்கலைக்கழகம் உலகத்தரம் வாய்ந்த கல்வி மற்றும் வாழ்க்கையை மாற்றும் வாய்ப்புகளுக்கான பாதைகளைத் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு, தரம் 12 இல் உயர்...

குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் அதிகரித்துள்ள நீரில் மூழ்கும் நபர்களின் எண்ணிக்கை

கடந்த ஆண்டை விட நீரில் மூழ்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, Surf Life Saving Queensland (SLSQ) மாநிலத்தின் கடற்கரைகள் முழுவதும் ரோந்து நேரத்தை...