உலகின் நம்பர் வன் நிறுவனமான Amazon, உலகம் முழுவதும் 18,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை குறைக்க முடிவு செய்துள்ளது.
கிடங்குகள் மற்றும் மனித வளங்கள் உள்ளிட்ட துறைகளில் வெட்டுக்கள் செயல்படுத்தப்படும்.
வளர்ந்து வரும் பொருளாதார பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்க உள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது.
முன்பு 10,000 தொழிலாளர்கள் குறைக்கப்பட்டிருந்தாலும், அதை 18,000 ஆக அதிகரிக்க வேண்டும் என்று Amazon தெரிவித்துள்ளது.
சமீபத்தில், ட்விட்டரும் பாரிய ஊழியர் வெட்டுக்களுக்கு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.