Breaking Newsசீனாவில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 பேர் உயிரிழப்பு, 22 பேர்...

சீனாவில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 பேர் உயிரிழப்பு, 22 பேர் படுகாயம்!

-

கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் 17 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 22 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த விபத்து நன்சாங் கவுண்டியில் அதிகாலை 1 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தச் செய்தி வெளிவந்து சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, நஞ்சாங் மாவட்டப் போக்குவரத்துக் காவல் துறையினர், விபத்து நடந்த பகுதியில் “மூடுபனி வானிலை” நிலவுவதாகக் கூறி சாரதிகளுகு்க அறிவுரை வழங்கினர்.

பனிமூட்டம் அதிக அளவில் உள்ளதால், இது போக்குவரத்து விபத்துக்களை எளிதில் ஏற்படுத்தும் என்றும், வேகத்தைக் குறைத்து, கவனமாக ஓட்டவும் என்றும், வாகனங்களை முந்திச் செல்ல வேண்டாம் கூறப்பட்டுள்ளது.

சீனாவில் கடுமையான பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் இல்லாததால் சாலை விபத்துகள் தொடர்கதையாகி வருகிறது.

நன்றி தமிழன்

Latest news

Boxing Day தினத்தில் ஆஸ்திரேலிய செலவினம் பற்றிய கணிப்பு

இந்த ஆண்டு குத்துச்சண்டை தினத்தில் ஆஸ்திரேலியர்களின் செலவுகள் சாதனை அளவில் அதிகரிக்கும் என்று புதிய தரவு அறிக்கைகள் காட்டுகின்றன. அந்த நாளில் மட்டும் ஆஸ்திரேலியர்கள் கிட்டத்தட்ட $1.3...

விக்டோரியாவில் நாளை BBQ இற்கு தடை

Boxing day தினத்தன்று விக்டோரியாவில் வெப்பம் மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக தீ முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. விக்டோரியாவின் CFA Boxing day தினத்திற்கு மாநிலம்...

கிறிஸ்மஸ் பரிசுகளை விற்று பணம் சம்பாதிக்கும் ஆஸ்திரேலியர்கள்

இந்த பண்டிகைக் காலத்தில் ஆஸ்திரேலியர்கள் தங்கள் தேவையற்ற பரிசுகளை விற்று கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர்கள் சம்பாதிக்கலாம் என்று புதிய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. 52 சதவீத ஆஸ்திரேலியர்கள்...

அடுத்த இரண்டு மணிநேரம் கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவின் தேசிய பூங்காவில் காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருவதால் கிறிஸ்துமஸ் தினத்தன்று விக்டோரியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்போர்னின் வடமேற்கில் உள்ள கிராம்பியன்ஸ் அருகே...

12 மாதங்களுக்கு $1700 அதிகமாக செலுத்தும் மெல்போர்ன் குடியிருப்பாளர்கள்

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆண்டு வாடகை $3600 ஆக அதிகரித்துள்ளது என்று சமீபத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. SQM ஆராய்ச்சி அறிக்கைகளின்படி வாராந்திர வாடகை...

அடுத்த இரண்டு மணிநேரம் கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவின் தேசிய பூங்காவில் காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருவதால் கிறிஸ்துமஸ் தினத்தன்று விக்டோரியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்போர்னின் வடமேற்கில் உள்ள கிராம்பியன்ஸ் அருகே...