Newsஅமெரிக்காவின் செயற்கைக் கோள் நாளை பூமியில் விழலாம்!

அமெரிக்காவின் செயற்கைக் கோள் நாளை பூமியில் விழலாம்!

-

40 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா செலுத்தி செயலற்றுப் போன செயற்கைக் கோள் ஒன்று நாளை பூமியில் விழ வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

பூமியின் கதிரியக்க ஆற்றல் குறித்து ஆய்வு செய்ய கடந்த 1984ஆம் ஆண்டு அமெரிக்கா செயற்கைக் கோள் ஒன்றை ஏவியது. இந்த செயற்கைக்கோள் செயலற்றுப் போனதால் நாளை பூமியில் விழும் என நாசா கூறியுள்ளது.

உள்ளூர் நேரப்படி நாளை காலை 5.10 மணியளவில் விழ வாய்ப்பு என்றும், வளிமண்டலத்தில் நுழையும் போதே முற்றிலும் எரிந்து விடும் எனவும் அமெரிக்க பாதுகாப்புத்துறை கணித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

பாகிஸ்தான் சுரங்க விபத்தில் 11 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் ஏற்பட்ட சுரங்க விபத்தின் வாயுவெடிப்பில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளது. பாகிஸ்தானின் குவெட்டா நகரின் சஞ்ஜிதி பகுதியருகே அமைந்துள்ள நிலக்கரிச் சுரங்கத்தில்...

சிறு குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு வெளியான முக்கிய தகவல்

குழந்தைகளின் மன வலிமையை மேம்படுத்தும் வகையில், சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய பயிற்சிகள் குறித்து பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவயதில் இருந்தே அனைத்தையும் தாங்கும் குழந்தையாக வளர்ப்பதே இதன்...

இணைய வசதிகளை இன்னும் வேகமாக்க ஆஸ்திரேலியா தயார்

மக்களுக்கு விரைவான மற்றும் நம்பகமான மற்றும் மலிவு விலையில் இணைய வசதிகளை வழங்கும் வகையில் புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன்படி, அரசாங்கத்திற்குச் சொந்தமான தேசிய...

NT இல் விபத்துக்குள்ளான இலகுரக விமானம் – விமானி பலி

அடையாளம் தெரியாத பகுதியில் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 63 வயதுடையவர் என்பதுடன் நேற்று காலை 10.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. டார்வினில்...

NT இல் விபத்துக்குள்ளான இலகுரக விமானம் – விமானி பலி

அடையாளம் தெரியாத பகுதியில் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 63 வயதுடையவர் என்பதுடன் நேற்று காலை 10.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. டார்வினில்...

நிதி ஆலோசனைக்கான ஆஸ்திரேலியர்களின் அணுகலில் மாற்றம்

மூன்று ஆஸ்திரேலியர்களில் ஒருவர் நிதி ஆலோசனைக்காக சமூக ஊடகங்களை நாடுவதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. Compare Club இன் புதிய ஆராய்ச்சியின்படி, 18-24 வயதுடையவர்களில் பாதி...