Breaking News2100 ஆம் ஆண்டளவில் ஆஸ்திரேலியா முழுவதும் வெப்பம் உச்சகட்டத்தை அடையும்!

2100 ஆம் ஆண்டளவில் ஆஸ்திரேலியா முழுவதும் வெப்பம் உச்சகட்டத்தை அடையும்!

-

2100 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகள் ஆண்டு முழுவதும் மிகவும் வெப்பமான காலநிலையை அனுபவிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 78 ஆண்டுகளில் உலகம் எந்த மாதிரியான காலநிலை மாற்றத்தை சந்திக்கும் என சமீபத்திய முன்னறிவிப்பு அறிக்கையில் இந்த தகவல் உள்ளது.

குறிப்பாக வடக்குப் பகுதி போன்ற மாநிலங்களில் அதிக வெப்பம் இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடுமையான சூரிய ஒளியை தாங்க முடியாமல் உயிரிழக்க கூட நேரிடும் என இந்த சர்வேயில் தெரியவந்துள்ளது. இதில் வயதானவர்கள் – இளம் குழந்தைகள் மற்றும் ஆபத்து குழுக்கள் அடங்கும்.

கரியமில வாயு வெளியேற்றம் அதிகரிப்பதே இதற்கு முக்கிய காரணம். 2100 ஆம் ஆண்டுக்குள் உலக வெப்பநிலை 02 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாறுமா?

நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாற வேண்டுமா என்பது குறித்த நீண்டகால விவாதம் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொண்டு நியூசிலாந்தின் பாதுகாப்பை...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...

உலகில் புற்றுநோய் குறித்த புதிய WHO அறிக்கை

உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் புற்றுநோய் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. 10 புற்றுநோய் நோயாளிகளில் 4 பேருக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்...

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

மறைந்த ஆஸ்திரேலிய வீரரின் நினைவாக அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடிகள்

ஜப்பானில் மலையில் பனிச்சறுக்கு விளையாடும்போது இறந்த ஆஸ்திரேலிய சறுக்கு வீரரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மெல்பேர்ணில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. அதன்படி, அவர் படித்த மெல்பேர்ணில்...