Business2023 இல் ஆஸ்திரேலியாவில் எளிதான PR வேலைகளின் பட்டியல் இதோ!

2023 இல் ஆஸ்திரேலியாவில் எளிதான PR வேலைகளின் பட்டியல் இதோ!

-

2023ஆம் ஆண்டுடன் ஆஸ்திரேலியாவில் அதிக தேவையை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வேலைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில், 153 வேலைகளின் கடுமையான பற்றாக்குறை இருந்தது, கடந்த ஆண்டு அது 286 வேலைகளாக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டும் அந்த வேலைகளில் பெரும்பாலானவற்றில் தொழிலாளர்கள் பற்றாக்குறை அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரம் – தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் மற்றும் சுரங்கத் துறைகள் என மிகப் பெரிய பற்றாக்குறை உள்ள துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

482 / 491 மற்றும் 190 விசா வகைகளின் கீழ், அந்தத் தொழில்களில் இருந்து தகுதியானவர்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்க வாய்ப்பு உள்ளது.

Engineering/Mining

  • Driller
  • Geotechnical Engineer
  • Mechanical Engineering Draftsperson
  • Mechanical Engineering Technician
  • Miner
  • Mining Engineer (excluding Petroleum)
  • Petroleum Engineer

Healthcare

  • Enrolled Nurse
  • Nurse Practitioner
  • Registered Nurse (across various sectors, including Aged Care, Disability and Rehabilitation, Medical, Mental Health, etc.)
  • Veterinary Nurse

IT

  • Analyst Programmer
  • Cyber Security Analyst
  • Cyber Security Architect
  • Cyber Security Operations Coordinator
  • Developer Programmer
  • Software Engineer
  • Software Tester
  • Web Developer

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...