Cinemaமைக்கல் ஜக்சனின் முதல் மனைவி காலமானார்!

மைக்கல் ஜக்சனின் முதல் மனைவி காலமானார்!

-

அமெரிக்கப் பாடகியும் பாடலாசிரியருமான லிசா மேரி பிரெஸ்லி தனது 54 ஆவது வயதில் நேற்று (12) காலமானார். 

இவர் ரோக் அன்ட் ரோல் மன்னன் எனப் புகழப்பட்ட பாடகரும் நடிகருமான எல்விஸ் பிரெஸ்லியின் ஒரே மகளும், பொப்பிசை சக்கரவர்த்தி மைக்கல் ஜக்சனின் முதல் மனைவியும் ஆவார்.

லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் அவர் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவர் மாரடைப்பு ஏற்பட்டு இங்கு சிகிச்சைப் பெற்று வந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி தமிழன்

Latest news

உயிரிழந்த அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விக்டோரியாவின் உயர் போலீஸ் அதிகாரி

விக்டோரியா காவல்துறை தலைமை ஆணையர் மைக் புஷ், போராபுங்காவில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு முதல் முறையாக நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மூன்று...

குறைந்துவரும் Triple Zero (000) அவசர சேவையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை

சிட்னியில் ஒரு வாடிக்கையாளரிடமிருந்து Samsung தொலைப்பேசியை பயன்படுத்தி வந்த Triple Zero (000) அவசர அழைப்பு தோல்வியடைந்ததால் ஒருவர் இறந்ததாக TPG டெலிகாம் அறிவித்துள்ளது. இந்த விபத்து...

AI காரணமாக 350 வேலைகளைக் குறைக்க உள்ள ஆஸ்திரேலிய நிறுவனம்

ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் நிறுவனமான CSIRO, 350 வேலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் செலவுகளைச் சமாளிக்க போதுமான நிதி இல்லாததாலும், நீண்டகால நிதி நிலைத்தன்மை சவால்களை...

ஆஸ்திரேலியாவில் பிசாசு போன்ற கொம்புகளைக் கொண்ட புதிய தேனீ கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் பிசாசின் கொம்பு போன்ற நீளமான கொம்புகளைக் கொண்ட புதிய வகை தேனீயைக் கண்டுபிடித்துள்ளார். இந்த இனத்தை உள்ளூர் தேனீ வளர்ப்பவர் கிட் பிரெண்டர்காஸ்ட்...