Noticesதமிழர் குழுமம் நடத்தும் பொங்கல் திருவிழா - கொண்டாடி மகிழ அன்போடு...

தமிழர் குழுமம் நடத்தும் பொங்கல் திருவிழா – கொண்டாடி மகிழ அன்போடு அழைக்கின்றோம்!

-

வணக்கம்.!🙏

தமிழர் குழுமம் நடத்தும் பொங்கல் திருவிழாவை கொண்டாடி மகிழ அன்போடு அழைக்கின்றோம்!

Tickets: – https://ptv2023.eventbrite.com.au

மூத்த குடிமக்கள் மற்றும் 13 வயதுக்குகீழ் – இலவச அனுமதி.!!

Date: – 29th January, Sunday 2023 – (9AM – 3PM)
Place: – Mt. Atkinson Community Centre,121-179 Greigs Road, Truganina – 3029

அனைவருக்கும் கட்டணமில்லா உணவு வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு
0449 705 375 | 0433 916 321 | 0430 222 366

நன்றி
தமிழர் குழுமம்

Latest news

Coles கடைகளில் இன்று முதல் கத்தி விற்பனைக்கு தடை

ஆஸ்திரேலியாவின் பிரபல பல்பொருள் அங்காடியான Coles-இல் இனி கத்தி விற்பனையை நிறுத்தியுள்ளது. 13 வயது சிறுவன் ஊழியர் ஒருவரை குத்தியதை அடுத்து நாடு முழுவதும் உள்ள Coles...

சர்வதேச தலையீடு இல்லாமல் சுதந்திரமாக மாற ஆஸ்திரேலியாவிடமிருந்து ஒரு புதிய திட்டம்

சர்வதேச தலையீடுகளில் இருந்து சுதந்திரமாக இருக்க ஆஸ்திரேலிய அரசு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. வெளிநாட்டு தாக்கங்கள் காரணமாக அவுஸ்திரேலியாவின் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் தேசிய நலன்கள் அச்சுறுத்தலுக்கு...

தென்கொரிய அதிபர் கைது

தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பரில் நாட்டில் இராணுவச் சட்டத்தை விதித்து கிளர்ச்சியை ஏற்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்...

ஆஸ்திரேலியர்கள் அதிகம் நீக்கும் சமூக ஊடகம் பற்றி வெளியான அறிக்கை

ஆஸ்திரேலியர்கள் தங்கள் தொலைபேசிகளில் இருந்து நீக்க வேண்டிய சமூக ஊடக பயன்பாடுகள் தொடர்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, எத்தனை ஸ்மார்ட்போன் உரிமையாளர்கள் தங்கள் தொலைபேசிகளில் இருந்து...

மெல்பேர்ண் வாடகை விலைகள் பற்றி வெளியான மகிழ்ச்சியான அறிக்கை

2024 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் வாடகை வீடுகளின் விலைகள் சாதனையாகக் குறைந்த முக்கிய நகரமாக மெல்பேர்ண் பெயரிடப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த காலாண்டில் வாடகை வீடுகளின் விலையில்...

தென்கொரிய அதிபர் கைது

தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பரில் நாட்டில் இராணுவச் சட்டத்தை விதித்து கிளர்ச்சியை ஏற்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்...