NewsMicrosoft தனது 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது!

Microsoft தனது 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது!

-

சமீபகாலமாக பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு பணியில் ஈடுபட்டு ஊழியர்களை நீக்கி வரும் நிலையில், மைக்ரோசொப்ட் நிறுவனமும் 10 ஆயிரம் ஊழியர்களை நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மனிதவளம் மற்றும் பொறியியல் பிரிவிலுள்ள 10 ஆயிரம் ஊழியர்களை நீக்குகிறது.

சுமார் 2.20 இலட்சம் ஊழியர்கள் பணியாற்றும் நிலையில் 5 சதவீத பேரை நீக்க வொஷிங்டனை மையமாக கொண்ட மைக்ரோசொப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

கோவிட்-19 போல உலகைப் பாதிக்கும் மற்றுமொரு வைரஸ்

கோவிட்-19 வைரஸுக்குப் பிறகு உலகில் அடுத்த தொற்றுநோயாக பறவைக் காய்ச்சல் இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். H5N5 பறவைக் காய்ச்சல் விகாரத்தால் முதல் மனித மரணத்திற்குப் பிறகு...

தனது உயிரைத் தியாகம் செய்து உலகை விட்டுச் சென்ற தீயணைப்பு வீரர்

நியூ சவுத் வேல்ஸின் Bulahdelah-இல் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 59 வயதான தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சேவை (NPWS) தீயணைப்பு வீரர் ஒருவர்...

16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்கள் மீதான தடையை கடுமையாக எதிர்க்கும் இளைஞர்கள்

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் Facebook, Instagram, TikTok, மற்றும் Snapchat போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் புதிய சட்டம் இந்த புதன்கிழமை அமலுக்கு...

உக்ரைன் – ரஷ்ய போர் – ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் உயிரிழப்பு

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு...

16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்கள் மீதான தடையை கடுமையாக எதிர்க்கும் இளைஞர்கள்

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் Facebook, Instagram, TikTok, மற்றும் Snapchat போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் புதிய சட்டம் இந்த புதன்கிழமை அமலுக்கு...

விரைவில் முடிவடையும் $300 மின்சாரக் கட்டண நிவாரணம்

மத்திய அரசின் எரிசக்தி கட்டண தள்ளுபடி அடுத்த ஆண்டு முடிவடையும் என்பதை பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். ஆஸ்திரேலிய குடும்பங்களின் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 2024/25...