கடந்த வருடத்தின் இறுதி காலாண்டில் இலங்கையின் பல்பொருள் அங்காடிகளில் பொருட்களின் விலை 9.2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சமீபத்திய தரவு அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.
முந்தைய காலாண்டில் இது 8.2 சதவீதமாக இருந்தது.
Coles மற்றும் Woolworths ஆகிய இரு சூப்பர் மார்க்கெட் சங்கிலிகளில் விற்கப்படும் சுமார் 60,000 வகையான பொருட்களின் விலைகளை ஒப்பிட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் பாலாடைக்கட்டிகளின் விலை 24 சதவீதம் / பால் விலை 14 சதவீதம் மற்றும் வெண்ணெய் விலை 18 சதவீதம் அதிகரித்துள்ளது.
இறைச்சி வகைகளின் விலை அதிகரிப்பு 18 வீதமாக பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும், சில மாதங்களுக்கு முன்னர் வேகமாக அதிகரித்த மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் தற்போது நிலையான மதிப்பில் இருப்பதாக தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.