Adelaideமுக்கிய நகரங்களில் நாளை சூப்பர் மார்க்கெட் திறக்கும் நேரம் மற்றும் வானிலை...

முக்கிய நகரங்களில் நாளை சூப்பர் மார்க்கெட் திறக்கும் நேரம் மற்றும் வானிலை தொடர்பான தகவல்கள் இதோ!

-

ஆஸ்திரேலியா தினமான நாளை சூப்பர் மார்க்கெட்டுகள் திறக்கும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து மாநிலங்களிலும் உள்ள 04 முக்கிய பல்பொருள் அங்காடி சங்கிலிகளான Coles – Woolworths – Aldi மற்றும் Bunnings Warehouse போன்றவை நாளை திறந்திருக்கும்.

இருப்பினும், சில பகுதிகளில் சில கடைகள் மூடப்பட்டிருக்கலாம் மற்றும் திறக்கும் நேரம் மாறுபடலாம். எனவே, அருகில் உள்ள பல்பொருள் அங்காடி திறக்கும் நேரத்தை உறுதி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளைய தினம் முக்கிய நகரங்களில் நிலவும் காலநிலை தொடர்பான முன்னறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, அடிலெய்டில் நாள் முழுவதும் நல்ல வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிட்னி – பிரிஸ்பேன் – ஹோபார்ட் மற்றும் டார்வின் ஆகிய நகரங்களில் காலை நேரத்தில் மழை இல்லை என்றாலும், பிற்பகலுக்கு மேல் மழை பெய்யும் என வானிலை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மெல்போர்ன் மற்றும் பெர்த் ஆகியவை பெரும்பாலும் நல்ல வானிலையைக் காணக்கூடும், ஆனால் வலுவான காற்று நிலைகளை எதிர்பார்க்கலாம்.

Latest news

NSW-வில் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் குழுவால் கட்டப்பட்ட வீடு ஏலத்தில்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள Lismore உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் குழுவால் கட்டப்பட்ட முதல் சிறிய வீடு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் குறித்த வீடானது...

விக்டோரியா வீடுகளில் கழிவுகளை அகற்றும் முறையில் ஏற்படவுள்ள மாற்றம்

விக்டோரியாவில் வீட்டுக் கழிவு மறுசுழற்சி சேவைகளில் மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் தயாராகி வருகிறது. அதன்படி, விக்டோரியாவில் உள்ள அனைத்து கவுன்சில்களும் ஜூலை 2027 க்குள் Four-bin மறுசுழற்சி...

மே 3ம் திகதி மீண்டும் பிரதமரானால், டிரம்பின் வரிகளுக்குப் பதிலளிப்பேன் – அல்பானீஸ்

மே 3 ஆம் திகதி தான் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அதிபர் டிரம்பின் வரிகளுக்கு பதிலளிப்பேன் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். அமெரிக்க அதிபர்...

ஆஸ்திரேலிய கடற்கரைகளில் பிளாஸ்டிக் மாசுபாடு பற்றிய சமீபத்திய அறிக்கை

கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலிய கடற்கரைகளில் பிளாஸ்டிக் மாசுபாடு குறைந்துள்ளதாக CSIRO ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட 39 சதவீதம் குறைந்துள்ளதாக ஆராய்ச்சி அறிக்கை குறிப்பிடுகின்றது. நேற்று வெளியிடப்பட்ட...

மே 3ம் திகதி மீண்டும் பிரதமரானால், டிரம்பின் வரிகளுக்குப் பதிலளிப்பேன் – அல்பானீஸ்

மே 3 ஆம் திகதி தான் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அதிபர் டிரம்பின் வரிகளுக்கு பதிலளிப்பேன் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். அமெரிக்க அதிபர்...

WA பள்ளிகள் மீதான தடையை ரத்து செய்தார் அமைச்சர்

மேற்கு ஆஸ்திரேலிய பள்ளிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெறுமாறு கல்வி அமைச்சர் Sabine Winton துறைக்கு அறிவுறுத்தியுள்ளார். மார்ச் 27 அன்று, மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து...