Newsஆப்பிள் பயனர்களே உங்களுக்கு ஒரு எச்சரிக்கை!

ஆப்பிள் பயனர்களே உங்களுக்கு ஒரு எச்சரிக்கை!

-

ஆப்பிள் தனது மில்லியன் கணக்கான பயனர்களுக்கு தனிப்பட்ட தரவு திருட்டு ஆபத்து குறித்து எச்சரித்துள்ளது.

Apple Watch, iPhone, iPad மற்றும் Apple TV தயாரிப்புகளுக்கு இது பொருந்தும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சூழ்நிலையிலிருந்து விடுபட, அவர்கள் அந்தந்த ஆப்பிள் தயாரிப்புகளுக்கான மென்பொருளை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என ஆப்பிள் அறிவுறுத்துகிறது.

ஒவ்வொரு ஆப்பிள் தயாரிப்புக்கும் இந்த வாரம் தொடர்ச்சியான புதுப்பிப்புகளை அவர்கள் அறிவித்தனர்.

  • iOS 16.3 and iPadOS 16.3: iPhone 8 and later, iPad Pro (all models), iPad Air 3rd generation and later, iPad 5th generation and later, and iPad mini 5th generation and later
  • macOS Ventura 13.2: macOS Ventura
  • iOS 15.7.3 and iPadOS 15.7.3: iPhone 6s (all models), iPhone 7 (all models), iPhone SE (1st generation), iPad Air 2, iPad mini (4th generation), and iPod touch (7th generation)
  • watchOS 9.3: Apple Watch Series 4 and later
  • macOS Big Sur 11.7.3: macOS Big Sur
  • macOS Monterey 12.6.3: macOS Monterey
  • iOS 12.5.7: iPhone 5s, iPhone 6, iPhone 6 Plus, iPad Air, iPad mini 2, iPad mini 3, and iPod touch (6th generation)
  • Safari 16.3: macOS Big Sur and macOS Monterey
  • tvOS 16.3: Apple TV 4K (all models) and Apple TV HD

Latest news

ஜஸ்டின் ட்ரூடோவை பெண் என விமர்சித்த எலான் மஸ்க்

கனடாவின் இடைக்கால பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பெண் என்று குறிப்பிட்டு எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைக்கும் யோசனையை டொனால்ட் டிரம்ப் தீவிரமாக...

விமானத்தில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த இலங்கையர் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற தடை

டிசெம்பர் 18ஆம் திகதி இலங்கையிலிருந்து மெல்பேர்ன் நோக்கி பயணித்த சர்வதேச விமானத்தில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கையர்களுக்கு மெல்பேர்ன் நீதிமன்றம்...

விக்டோரிய இளைஞர்களுக்கு இலவச ஓட்டுநர் பயிற்சி

விக்டோரியாவில் ஓட்டுநர் உரிமம் பெற விரும்பும் புதிய ஓட்டுநர்களுக்கு இலவச ஓட்டுநர் பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தை மாநில அரசு தொடங்கியுள்ளது. My Learners Free Lesson...

மலை உச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட 13 நாட்களாக காணாமல் போன ஆஸ்திரேலிய இளைஞர்

நியூ சவுத் வேல்ஸில் ஏறக்குறைய இரண்டு வாரங்களாக காணாமல் போன மலையேறுபவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஸ்னோவி மலைப் பகுதியில் உள்ள கோஸ்கியுஸ்கோ...

2030-இல் மாற்றமடையும் அதிக தேவையுடைய வேலைத் துறைகள்

2030ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் அதிக தேவையுடைய வேலைத் துறைகள் மாறும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அதன்படி, 2030 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் டெலிவரி டிரைவர்கள்,...

எதிர்காலத்தில் பல ஆஸ்திரேலியா பாதுகாப்பு விசாக்கள் நிராகரிக்கப்படும் என்பதற்கான அறிகுறிகள்

ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் Protection Visa (subclass 866) தொடர்பாக ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையிலான Protection Visa (subclass 866)...