NewsNSW பள்ளி மண்டலங்களில் போக்குவரத்து விதிகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

NSW பள்ளி மண்டலங்களில் போக்குவரத்து விதிகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

-

நியூ சவுத் வேல்ஸில் உள்ள பள்ளி வலயங்களில் இன்று முதல் போக்குவரத்து விதிகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

பல பள்ளிகள் அடுத்த வாரம் புதிய தவணைக்கு மீண்டும் தொடங்க உள்ள போதிலும் இன்று முதல் இந்த விதிமுறைகள் அமலுக்கு வரும்.

நியூ சவுத் வேல்ஸில் உள்ள பெரும்பாலான பள்ளி மண்டலங்கள் 08:00 முதல் 09:30 மற்றும் 2:30 மற்றும் 04:00 வரை செயல்படும்.

பள்ளி மண்டலங்களுக்குள் அதிகபட்சமாக மணிக்கு 40 கிலோமீட்டர் வேகம் பராமரிக்கப்பட வேண்டும்.

அந்த விதிகள் மீறப்பட்டால், $494 அபராதமும் 02 டிமெரிட் புள்ளிகளும் விதிக்கப்படும்.

Latest news

ஆஸ்திரேலிய சந்தைக்கு வரும் ஒரு புதிய மின்சார கார்

இந்த ஆண்டு ஆஸ்திரேலிய சந்தையில் ஒரு புதிய மின்சார கார் வர உள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்களால் மலிவு விலையில் வாங்கக்கூடிய Hatchback ரக கார்கள் சந்தைக்கு வர...

நீண்ட வார இறுதியில் விக்டோரியாவுக்குச் செல்வோருக்கான சிறப்பு அறிவிப்பு

வரவிருக்கும் நீண்ட வார இறுதியில் பயணம் செய்யத் திட்டமிடும் விக்டோரியர்களுக்கு அதிகாரிகள் சிறப்பு பாதுகாப்பு ஆலோசனைகளை வெளியிட்டுள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளில் காட்டுத்தீ இன்னும் தீவிரமாக உள்ளது. காட்டுத்தீ...

மீண்டும் இயக்கப்படும் உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம்

ஜப்பானில் உள்ள உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில்...

ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாட வருபவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

வரும் 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு, சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை பலத்த பாதுகாப்பு வளையத்துடன் மூட...

ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாட வருபவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

வரும் 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு, சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை பலத்த பாதுகாப்பு வளையத்துடன் மூட...

12 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்த சிட்னி Lockout சட்டங்கள்

சிட்னியின் இரவு நேர பொருளாதாரத்தை கடுமையாக பாதித்த Lockout சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட 12வது ஆண்டு நிறைவையொட்டி, Minns தொழிற்கட்சி அரசாங்கம் அந்தச் சட்டங்கள் முற்றிலுமாக ரத்து...